எலந்தகுழி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தியுள்ள,பெரம்பலூர் மாவட்டத்தை சார்ந்த ஆலத்தூர் தாலுகாவை சார்ந்த பஞ்சாயத்து இலந்தங்குழி. இலந்தங்குழி, 24 கி. மீ தொலைவில் மாவட்ட தலைமையகம் மற்றும் 17 கி. மீ தொலைவில் தாலூகா நிர்வாக அலுவலகம். அரியலூர் (6 கி.மீ.) இலந்தங்குழிக்கு அருகில் உள்ள நகரம்,
Elanthankuzhi | |
---|---|
village | |
Country | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | Permabalur |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 3,499 |
Languages | |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
பின்கோடு | 621 708 |
இந்த இலந்தங்குழி பஞ்சாயத்து அடங்கும் கிராமங்களில் இலந்தங்குழி மற்றும் சீராநத்தம்.
இலந்தங்குழியில் அரசு ஆரம்ப பள்ளி (கிழக்கு) மற்றும் நடுநிலைப் பள்ளி(மேற்கு) என இரண்டு பள்ளிகள் உள்ளது.
இலந்தங்குழி கிராமத்தின் மத்தியில் ஒரு சிவன் கோவிலும், மேற்கில் பெருமாள் மற்றும் எரிக்கரை பிள்ளையார் கோவில் உள்ளது. தற்சமயம் கிராமத்தின் வடமேற்கு பகுதியில் ஊர் பொதுமக்களால் ஒரு முருகன் கோவில் கட்டப்பட்டு வருகிறது.