எலிசபெத் டெபிக்கி

எலிசபெத் டெபிக்கி (ஆங்கிலம்:Elizabeth Debicki) (பிறப்பு: 24 ஆகத்து 1990)[2] ஒரு ஆத்திரேலிய நடிகை ஆவார்.கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2 (2017) இல் நடித்துள்ளார்.

எலிசபெத் டெபிக்கி
Elizabeth Debicki
பிறப்பு24 ஆகத்து 1990 (1990-08-24) (அகவை 33)
பாரீஸ், பிரான்சு
தேசியம்ஆத்திரேலியர்
படித்த கல்வி நிறுவனங்கள்மெல்பேர்ண் பல்கலைக்கழகம்
விக்டோரியன் கலைக்கல்லூரி
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2011–தற்போது
உயரம்6 அடி 2 அங் (1.88 m)[1]

நடித்த திரைப்படங்கள் தொகு

 
டெபெக்கி, சனவரி 2012
ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
2011 எ ஃபியு பெஸ்ட் மென் மவுரீன்
2013 த கிரேட் கேட்சுபி யோர்டன் பேக்கர்
கொடெல், இன்கம்பிலீட் செரிடா குறுந்திரைப்படங்கள்
2015 மேக்பெத் லேடி மெக்டஃப்
த மேன் பிரம் அன்கிள் விக்டோரியா வின்சிகுயேர்ரா
எவரெஸ்ட் டாக்டர். கரோலைன் மெக்கன்சி
2017 கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2 அயிசா
Valerian and the City of a Thousand Planets அபான் லிமாய் குரல்
Breath ஈவா
7 பிரம் ஈதரீயா
2018 த டேல் ஜேன் கிரமெர்சி
த குலோவர்ஃபீல்டு பாரடாக்சு மினா ஜென்சன்
பீட்டர் இராபிட் மாப்சி குரல்
விடோஸ் ஆலிசு
Vita and Virginia வெர்ஜீனியா வூல்ஃப் [3]
2019 The Burnt Orange Heresy பெரெனிசு ஹொலிசு
2020 பீட்டர் ராபிட் 2: தி ரன்அவே மாப்சி இராபிட் குரல்
தயாரிப்பில்
டெனெட்டு TBA தயாரிப்பில்

மேற்கோள்கள் தொகு

  1. Aftab, Kaleem (8 மார்ச்சு 2016). "Elizabeth Debicki on The Night Manager, Bond girls, and being very tall". The Independent. https://www.independent.co.uk/arts-entertainment/tv/features/elizabeth-debicki-on-the-night-manager-bond-girls-and-being-very-tall-a6919311.html. பார்த்த நாள்: 29 March 2016. "But she would grow up to be 6'2“" 
  2. Hardie, Giles; Hornery, Andrew (20 August 2011). "Leo sweeps into Sydney". Brisbane Times இம் மூலத்தில் இருந்து 7 March 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/65zmYmpi0?url=http://www.brisbanetimes.com.au/action/printArticle?id=2575854. 
  3. Horst, Carole (1 November 2017). "AFM First Look: Elizabeth Debicki, Gemma Arterton in 'Vita & Virginia'". பார்க்கப்பட்ட நாள் 17 November 2017.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எலிசபெத்_டெபிக்கி&oldid=3759122" இலிருந்து மீள்விக்கப்பட்டது