வெர்ஜீனியா வூல்ஃப்
Mrs.Dalloway
வெர்ஜீனியா வூல்ஃப் அல்லது வெர்ச்சீனியா வூல்ஃப் (Virginia Woolf, ஜனவரி 25, 1882 – மார்ச் 28, 1941) ஒரு ஆங்கிலப் பெண் எழுத்தாளர், கட்டுரையாளர், மற்றும் பதிப்பாளர். 20ம் நூற்றாண்டின் நவீனத்துவ எழுத்தாளர்களுள் மிக முக்கியமானவர்களாகக் கருதப்படுகிறார்.
வெர்ஜீனியா வூல்ஃப் | |
---|---|
பிறப்பு | அடிலைன் வெர்ஜீனியா ஸ்டீபன் 25 சனவரி 1882 லண்டன், இங்கிலாந்து |
இறப்பு | 28 மார்ச்சு 1941 கிழக்கு சசக்ஸ், இங்கிலாந்து | (அகவை 59)
தொழில் | எழுத்தாளர், கட்டுரையாளர், மதிப்பாளர் மற்றும் விமர்சகர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | டூ தி லைட் ஹவுஸ், மிஸ்ஸ் டால்லோவே, ஓர்லாண்டோ: எ பயகிராஃபி, எ ரூம் ஆஃப் ஒன்ஸ் ஓன் |
துணைவர் | லென்னர்ட் வூல்ஃப் (1912–1941) |