எலிசிடர் புருசுலர்
பழைய ஜெர்மானிய மேக்பை டம்லர் (இடாய்ச்சு மொழி: Elsterpurzler) பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாக்கப்பட்ட புறா இனமாகும். பழைய ஜெர்மானிய மேக்பை டம்லர், மற்றும் அனைத்து வளர்ப்புப் புறாக்களும் மாடப் புறாவில் இருந்து உருவானவையாகும்.[1]
எலிசிடர் புருசுலர் | |
நிலை | பொதுவாகக் காணப்படுபவை |
---|---|
வகைப்படுத்தல் | |
அமெரிக்க வகைப்படுத்தல் | பறத்தல் புறாக்கள் |
ஐரோப்பிய வகைப்படுத்தல் | டம்லர் மற்றும் ஹைஃப்லையர் |
மாடப் புறா புறா |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85390-013-2.