எலினார் பிரான்சிசு கெலின்

எலினார் பிரான்சிசு "கிளோ" கெலின் (Eleanor Francis "Glo" Helin) (பிரான்சிசு எனப்படுபவர்[2]) (நவம்பர் 19, 1932 – ஜனவரி 25, 2009) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் நாசா தாரைச் செலுத்த ஆய்வகத்தின் புவியண்மைச் சிறுகோள் கண்டுபிடிப்புத் திட்ட முதன்மை ஆய்வாளர் ஆவார்.[3][4][5] ( இவரது பெயரைச் சில தகவல் வாயில்கள் எலினார் கே கெலின் (Eleanor Kay Helin) எனக் கூறுகின்றன.) இவர் 2002 இல் ஓய்வு பெற்றார்.

எலினார் எஃப். கெலின்
Eleanor F. Helin
பிறப்புஎலினார் பிரான்செசு கெலின்
(1932-11-19)நவம்பர் 19, 1932
இறப்புசனவரி 25, 2009(2009-01-25) (அகவை 76)
துறை
பணியிடங்கள்கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம் • தாரைச் செலுத்த ஆய்வகம்
கல்வி கற்ற இடங்கள்கீழை கல்லூரி
அறியப்படுவதுசிறுகோள்கள் கண்டுபிடிப்பாளர்
கண்டுபிடித்தசிறுகோள்கள்: 903 [1]
see § கண்டுபிடித்த சிறுகோள்களின் பட்டியல்

கெலின் ஏராலமான சிறுகோள்களைக் கண்டுபிடித்துள்ளார் (கீழுள்ள பட்டியலைக் காண்க) இவர் பல வால்வெள்ளீகளைக் கண்டுபிடித்துள்ளார்; இவற்றில் 111P/ கெலின்– உரோமன்– கிரோகெட், 117P/ கெலின்– உரோமன்– ஆலு and 132P/ கெலின்– உரோமன்– ஆலு ஆகிய அலைவியல்பு வால்வெள்ளிகளும் அடங்கும். இவர் சிறுகோளாகவும் 4015 வில்சன்– ஆரிங்டன் வால்வெள்ளியாகவும் 107P/ வில்சன்– ஆரிங்டன் ஒரு வான்பொருளையும் கண்டுபிடித்ததாக சிறுகோள் மையம் கூறுகிறது. பல பத்தாண்டுகளுக்கு முன்பே இதை ஆரிங்டனும் வில்சனும் கண்டுபிடித்திருந்தனர்; ஆனால், அவர்கள் இதன் வட்டணையை நிறுவவில்லை. கெலின் இதன் வட்டளணையை வரையறுத்தார்.

சிறுகோள் [[3267 கிளோ இவரது நினைவகப் பெயரிடப்பட்டது. ("கிளோ" என்பது கெலினின் செல்லப்பெயர் ஆகும்.)[6]

தொழில்முறை வாழ்க்கை தொகு

கண்டுபிடிப்புகள் தொகு

கண்டுபிடித்த சிறுகோள்களின் பட்டியல் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Minor Planet Discoverers (by number)". Minor Planet Center. 4 September 2016. பார்க்கப்பட்ட நாள் 26 September 2016.
  2. Angelo, Joseph A. (2009). Encyclopedia of Space and Astronomy. Infobase Publishing. பக். 56, 65. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781438110189. https://books.google.com/books?id=VUWno1sOwnUC&pg=PA56&lpg=PA56&dq=%22Eleanor+Kay+Helin%22&source=bl&ots=tf4ewC2d3Y&sig=q9mO_EoVAKYlOFD9EluwuTbL1v4&hl=en&sa=X&ei=uwvDUtObH8qFyQGu14HIDQ&ved=0CJQBEOgBMBI#v=onepage&q=%22Eleanor%20Kay%20Helin%22&f=false. பார்த்த நாள்: 2013-12-31. 
  3. "Eleanor Francis Helin". WITI Hall of Fame. Women in Technology International. பார்க்கப்பட்ட நாள் 23 July 2014.
  4. Malerbo, Dan (4 March 2010). "Let's Learn About: Dr. Eleanor F. Helin". Pittsburgh Post-Gazette. http://www.post-gazette.com/life/lifestyle/2010/03/04/Let-s-Learn-About-Dr-Eleanor-F-Helin/stories/201003040342. பார்த்த நாள்: 23 July 2014. 
  5. "The Helin Commemorative Exhibit: Searching the Sky for Dangerous Neighbors". Palomar Observatory. California Institute of Technology. பார்க்கப்பட்ட நாள் 23 July 2014.
  6. Schmadel, Lutz D. (2007). Dictionary of Minor Planet Names – (3267) Glo. Springer Berlin Heidelberg. பக். 272. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-540-00238-3. https://link.springer.com/referenceworkentry/10.1007/978-3-540-29925-7_3268. பார்த்த நாள்: 26 September 2016.