எலிபேன்டுலசு

எலிபேன்டுலசு
Elephantulus[1]
எலிபேன்டுலசு, பின்னணியில் ஓணான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
மேக்ரோசெலிடிடே
பேரினம்:
எலிபேன்டுலசு

மாதிரி இனம்
எலிபேன்டுலசு மையூரசு
சுமித், 1831
சிற்றினங்கள்

உரையினை காண்க

எலிபேன்டுலசு (Elephantulus) என்பது மேக்ரோஸ்செலிடிடே குடும்பத்தின் யானை மூஞ்சூறு பேரினமாகும். இது பின்வரும் சிற்றினங்களைக் கொண்டுள்ளது:[2]

  • குட்டை மூக்கு யானை மூஞ்சூறு (எ. பிராச்சிரிஞ்சசு)
  • கூம்பு யானை மூஞ்சூறு (எ. எட்வர்டி )
  • சாம்பல் பாத யானை மூஞ்சூறு (எ. புசுசிப்சு)
  • சாம்பால் யானை மூஞ்சூறு (எ. பசுகசு)
  • புஷ்வெல்ட் யானை மூஞ்சூறு (எ. இன்டுபி)
  • கிழக்கு பாறை யானை மூஞ்சூறு (எ. மியூரசு)
  • கரூ பாறை யானை மூஞ்சூறு (எ. பிலிக்காடசு)
  • மேற்கத்தியப் பாறை யானை மூஞ்சூறு (எ. உரூபெசுட்ரிசு)

மேற்கோள்கள்

தொகு
  1. Schlitter, D.A. (2005). Wilson, D.E.; Reeder, D.M. (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. pp. 82–83. ISBN 978-0-8018-8221-0. OCLC 62265494
  2. Smit, H.A., Robinson, T.J., Watson, J. & Jansen van Vuunen, B. (2008). A New Species of Elephant-shrew (Afrotheria: Macroscelidea: Elephantulus) from South Africa. Journal of Mammalogy 89 (5): 1257–1268.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலிபேன்டுலசு&oldid=3765392" இலிருந்து மீள்விக்கப்பட்டது