எல்கா கோம்சு
இந்திய அறிவியலாளர்
எல்கா தோ ரொசாரியோ கோம்சு (Helga Do Rosario Gomes) அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தின் இலாமண்ட் தோகெர்ட்டி புவி வானிலை ஆய்வகத்தில் ஓர் உயிரியல் கடல்சார் ஆய்வாளராக பணிபுரிகிறார்.[1]
எல்கா கோம்சு Helga Gomes | |
---|---|
துறை | கடலியல் |
பணியிடங்கள் | இலாமண்ட் தோகெர்ட்டி புவி வானாய்வகம் |
கல்வி கற்ற இடங்கள் | மும்பை பல்கலைக்கழகம் |
துணைவர் | யோவாகுயிம் கோயசு |
இணையதளம் helgagomes |
கடலோரபெருநகரங்களில் மனித நடவடிக்கைகள், அரபிக் கடலின் மாறிவரும் பல்லுயிர் மற்றும் உணவுச் சங்கிலியின் விளைவுகள் குறித்து கோம்சின் ஆராய்ச்சி கவனம் செலுத்துகிறது.[2]
இந்தியாவின் மேற்கு கடற்கரையிலுள்ள கோவா பகுதியைச் சேர்ந்த கோம்சு முன்னதாக தோனா பவுலா கிராமத்திலுள்ள தேசிய கடல்சார் நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Helga Gomes". Lamont-Doherty Earth Observatory.
- ↑ "Massive outbreaks of Noctiluca scintillans blooms in the Arabian Sea due to spread of hypoxia". Nature.com. September 9, 2014. https://www.nature.com/articles/ncomms5862.