எல்பின்ஸ்டோன் பாலம்

சென்னையில் உள்ள பாலம்

எல்பின்ஸ்டோன் பாலம் (Elphinstone Bridge, Chennai) என்பது இந்தியாவின் சென்னையில் அடையாறு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலமாகும். இப்பாலம் 1840ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அப்போதைய இந்திய கவர்னர் ஜெனரலின் நினைவாகப் இப்பாலத்திற்கு பெயரிடப்பட்டது.[1] இந்த பாலம் தற்போது பயன்பாட்டில் இல்லை. இதனையொட்டி புதிதாகக் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ள பாலத்திற்கு திரு. வி. க. பாலம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.[2]

தி இல்லஸ்ட்ரேட்டட் லண்டன் நியூஸ், 1851-ல் வெளியான, எல்பின்ஸ்டோன் பாலத்தின் புகைப்படம்

மேற்கோள்கள் தொகு

  1. S. Muthiah (2004). Madras Rediscovered. East West Books (Madras) Pvt Ltd. பக். 221. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-88661-24-4. 
  2. Hancock, Mary Elizabeth (1998). The politics of heritage from Madras to Chennai. Indian University Press. பக். 95. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780253352231. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்பின்ஸ்டோன்_பாலம்&oldid=3413037" இலிருந்து மீள்விக்கப்பட்டது