எல்லாளன் (திரைப்படம்)

எல்லாளன் திரைப்படம் விடுதலைப்புலிகளின் அனுராதாபுர விமான நிலைய தாக்குதலான எல்லாளன் நடவடிக்கை தழுவி எடுக்கப்பட்ட ஈழத்துத் தமிழ்ப் படம் ஆகும். இப்படம் வணிக ரீதியலாக எடுக்கப்பட்ட படம் அல்ல, ஆவணப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டதாகும். இப்படத்தினை தமிழ் திரைக்கண் நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது. இப்படம் விடுதலைப்புலிகளின் உண்மையான போராளிகளால் நடிக்கப்பட்டது. இப்படத்தின் மொத்த நீளம் 1 மணி, 42 நிமிடங்கள் அதாவது 102 நிமிடங்கள். இப்படத்தினை இந்தியாவில் வெளியிட அனுமதி மறுக்கப்பட்டது.[1]

எல்லாளன்
இயக்கம்தமிழன்
தயாரிப்புதிலகர்
விநியோகம்தமிழ் திரைக்கண்
நாடுதமிழீழம்
மொழிதமிழ்

படப்பிடிப்பின் போது மரணமடைந்தவர்கள்தொகு

 • லெப். கேணல். தவா
 • போர் உதவிப்படை வீரர். அகிலன்
 • போர் உதவிப்படை வீரர். ரவி
 • லெப். கேணல். கடாபி (கடற்காட்சிகளை ஒழுங்குசெய்து தந்த பின்னர் மரணம்)
 • மேஜர். புகழ்மாறன் (இளங்கோ கதாபாத்திரம் ஏற்று 7 நாட்கள் நடித்து 17/02/2008 அன்று போர்முனை காட்சி படப்பிடிப்பின்போது போது சிறிலங்கா இராணுவத்தினால் கொல்லப்பட்டார்)

திரைப்பட பணியாளர்கள்தொகு

திரைக்கதை ஆலோசனைதொகு

 • நந்து
 • புரட்சிமாறன்
 • தமிழ் திரைக்கண்

உதவி இயக்கம்தொகு

 • ஸ்ரீர்வாளன்
 • வினோதன்
 • குயிலினி

உதவி ஒளிப்பதிவுதொகு

 • நிலவன்
 • தவநீதன்
 • அகல்விழி

தயாரிப்பு நிர்வாகம்தொகு

 • ‘சங்கர்
 • நிலவன்

வான்கல உருவாக்கம்தொகு

 • நெல்சன்

கணினி வரைகலைதொகு

 • தாமரை
 • த.சிவநேசன்

தயாரிப்பு ஒருங்கிணைப்புதொகு

 • சுந்தர்

துணை இயக்கம்தொகு

 • ரமேஸ்

வசனம்தொகு

 • முல்லை யேசுதாசன்

பாடல்தொகு

பாடியவர்தொகு

சண்டை பயிற்சிதொகு

 • லட்சுமி முருகன்

ஒலிக்கலவைதொகு

 • ஏ.எல்.துக்கரம்
 • ஜெ.மகேஸ்வரன்

பாடல் இசைதொகு

 • தேவந்திரன்

கலைதொகு

 • பருதி

பின்னணி இசைதொகு

 • நிரு

படத்தொகுப்புதொகு

 • கோமகன்

ஒளிப்பதிவுதொகு

 • சந்தோஷ்

தயாரிப்புதொகு

 • திலகர்

இயக்கம்தொகு

 • தமிழன்

நடிகர்கள்தொகு

 • யுகந்தன்
 • இன்னாற்றல்
 • தாமரை
 • புதியவன்
 • வாசன்
 • மணாளன்
 • வேலோன்
 • கோகுலன்
 • காண்டீபன்
 • விது
 • பொழிமணி
 • வாணன்
 • நல்லதமிழ்
 • நிலவன்
 • தென்மணி
 • திவ்வியன்
 • பரணி
 • எழில்மைந்தன்
 • பார்த்தீபா
 • வீரம்
 • முடியரசி
 • சசிக்குமார்
 • கணேசலிங்கம்
 • இளங்கீரன்
 • ஏரம்பு
 • சண்முகம்
 • புரட்சிமாறன்
 • அனந்தன்
 • வசந்தன்
 • பங்கயற்செல்வன்
 • நல்வீரன்
 • வேல்மறவன்
 • மதன்
 • புலிக்குட்டி
 • வெற்றிமாறன்
 • சீர்மாறன்
 • காவியன்
 • அறிவு
 • குமரன்
 • திலீபன்
 • ஞானமுத்து
 • கமலா
 • துஸ்யந்தன்
 • வரன்
 • தேனிசை
 • புகழினி
 • மரியாள்
 • மகிழன்
 • நிசாந்தன்
 • நீதன்
 • மகேந்திரகுமார்
 • வசந்தன்
 • சம்பத்குமார்
 • குளோமினி
 • இந்திரகுமார்
 • கலைநிலவன்
 • யாழ்வேந்தன்
 • மகேந்திரன்

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்லாளன்_(திரைப்படம்)&oldid=3276337" இருந்து மீள்விக்கப்பட்டது