எல்லா தேசங்களின் தேவாலயம்

எல்லா தேசங்களின் தேவாலயம் அல்லது வேதனையின் பேராலயம் (தேவாலயம்) எனப்படும் இது கெத்சமனே தோட்டத்தை அடுத்து, எருசலேமின் ஒலிவ மலையில் உள்ள ஓர் கத்தோலிக்க தேவாலயமாகும். இயேசு பிடிபட முன் செபம் செய்த அடிப்பாறை இங்கு இருப்பதால் இது ஒரு புனித இடமாக காணப்படுகிறது.

எல்லா தேசங்களின் தேவாலயம்
Church of All Nations (Jerusalem)-2008.JPG
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்இசுரேல் எருசலேம், இசுரேல்
புவியியல் ஆள்கூறுகள்31°46′45″N 35°14′23″E / 31.779227°N 35.239628°E / 31.779227; 35.239628
சமயம்உரோமன் கத்தோலிக்கம்
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு1924[1]
நிலைசிறு பேராலயம்
கட்டிடக்கலை தகவல்கள்
கட்டடக் கலைஞர்(கள்)அந்தோணியோ பார்ரலூசி
கட்டிடக்கலைப் பாணிபைசாண்டியம்
நிறைவுற்ற ஆண்டு1924

குறிப்புக்கள்தொகு

  1. [1]Church of All Nations - Jerusalem

வெளி இணைப்புக்கள்தொகு