எளிய அறிவு ஒழுங்கமைப்பு முறைமை

எளிய அறிவு ஒழுங்கமைப்பு முறைமை (Simple Knowledge Organization System - SKOS - இசுகோசு) என்பது கட்டுப்படுத்தப்பட்ட கலைச்சொற்கள் (controlled vocabulary), வகைப்பாட்டியல் (taxonomy), நிகண்டுகள் போன்றவற்றை உருமாதிரியாக்கப் பயன்படும் ஓர் உலகளாவிய வலைச் சேர்த்திய பரிந்துரை ஆகும்.[1] இது வலை மெய்ப்பொருளிய மொழியில் எழுதப்பட்ட ஒரு மெய்ப்பொருளியம் ஆகும். இது பொருளுணர் வலைத் தொழில்நுட்பங்களின் ஒரு பகுதி ஆகும்.

பல்வேறு வகைப்படுத்தல் முறைமைகள், கட்டுப்படுத்தப்பட்ட கலைச்சொற்கள் இசுகோசினைப் பயன்படுத்தி வெளியிடப்பட்டுள்ளன.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Juan Sequeda (2012). "Introduction to: SKOS". பார்க்கப்பட்ட நாள் 27 செப்டம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "SKOS/Datasets". w3.org. பார்க்கப்பட்ட நாள் 27 செப்டம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)