எழுமாட்டூர் தேவி கோயில்
எழுமாட்டூர் தேவி கோயில் (Ezhumattoor Devi Temple) இந்தியாவில் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் எழுமாட்டூர் என்னுமிடத்தில் அமைந்துள்ள கோயிலாகும். இக்கோயிலின் மூலவர் தேவி ஆவார். இக்கோயில் “பனமட்டத்துகாவு தேவி கோயில்” என்று அழைக்கப்படுகிறது.
எழுமாட்டூர் தேவி கோயில் Ezhumattoor Devi Temple | |
---|---|
தேவி கோயில், எழுமாட்டூர், பத்தனம்திட்டா, கேரளம் | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | கேரளம் |
மாவட்டம்: | பத்தனம்திட்டா |
அமைவு: | எழுமாட்டூர் |
ஏற்றம்: | 101.13 m (332 அடி) |
ஆள்கூறுகள்: | 9°25′31.2″N 76°42′19.4″E / 9.425333°N 76.705389°E[1] |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | கேரளக் கட்டடக்கலை |
திருவிழாக்கள்
தொகுஆண்டுதோறும் மலையாள மாதமான மேடத்தின் முதல் நாளில் விஷு படையணி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஏழு நாள் விழாவில் சூட்டு வைப்பு, தப்பு, கைமானி, கோல நடனம், அடவி, ஈடா படையணி போன்ற பல்வேறு சடங்குகள் நிகழ்த்தப்பெறுகின்றன. முக்கிய நிகழ்வான விஷு படையணி எனப்படுகின்ற விஷு நாளில் கொண்டாடப்படுகிறது. இது அம்மனுக்கு பெருநாளாக கருதப்படுகிறது. இத்திருவிழாவில் ‘தங்கலும் படையும்’ என்ற வினோதமும் அடங்குகிறது. இது முஸ்லிம் போர்வீரர்களைப் போல வேடமிட்ட நபர்களால் நிகழ்த்தப்படும் நகைச்சுவையான நிகழ்வாகும். மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் இது அமைகிறது.<ref>{{Cite web |title=Ezhumattoor Padayani of Sree Panamattathukavu Devi Temple | Padayani Festivals of Kerala | Kerala Tourism |url=https://www.keralatourism.org/padayani/festival-detail/ezhumattoor-padayani/8 |access-date