எவைன் வான் திழ்சோயக்
எவைன் பிளியூர் வான் திழ்சோயக் (Ewine Fleur van Dishoeck) (பிறப்பு: 13 ஜூன் 1955, இலெய்டன்) ஒரு டச்சு வானியலாளரும் வேதியியலாளரும் ஆவார்.[1] இவர் இலெய்டன் வான்காணகத்தில் அணு, மூலக்கூற்றுப் பேராசிரியராக உள்ளார்,[1][2] இவர் பன்னாட்டு வானியல் ஒன்றியத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
எவைன் வான் திழ்சோயக் Ewine van Dishoeck | |
---|---|
எவைன் வான் திழ்சோயக் (2015) | |
பிறப்பு | சூன் 13, 1955 இலெய்டன், நெதர்லாந்து |
வாழிடம் | இலெய்டன், நெதர்லாந்து |
துறை | வான்வேதியியல், வானியல், வேதியியல் |
விருதுகள் |
|
துணைவர் | Tim de Zeeuw |
இணையதளம் http://home.strw.leidenuniv.nl/~ewine/ |
இவர் 2001 இல் இருந்து டச்சு அரசு அறிவியல் கல்விக்கழக உறுப்பினராக உள்ளார்[3] இவர் அமெரிக்க தேசிய அறிவியல் கல்விக்கழக உறுப்பினராகவும் உள்ளார்.[4] இவர் 2015 இல் அறிவியலுக்கான ஆல்பர்ட் ஐன்சுட்டீன் உலக விருதைப் பெற்றார்.[5][6][7] இவர் கோதென்பர்கு இலைசு மைத்னர் விருதை 2014 இல் பெற்றார்.[8][9] இவர் 2000 இல் சுப்பினோசா பரிசையும் பெற்றுள்ளார்.[10] இவர் அரசு வேதியியல் கழகப் பொற்பதக்கத்தையும் 2001 இல் பெற்றுள்ளார்.[11] இவர் 1994 இல்டச்சு அரசு வேதியியல் கழகப் பொற்பதக்கத்தையும் பெற்றுள்ளார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Curriculum Vitae". Archived from the original on 2012-04-03. பார்க்கப்பட்ட நாள் 2010-01-27.
- ↑ Zagorski, N. (2006). "Profile of Ewine F. Van Dishoeck". Proceedings of the National Academy of Sciences 103 (33): 12229–12231. doi:10.1073/pnas.0604740103. பப்மெட்:16894155. Bibcode: 2006PNAS..10312229Z.
- ↑ "Ewine van Dishoeck". Royal Netherlands Academy of Arts and Sciences. Archived from the original on 5 ஜூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 17 July 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "National Academy of Sciences - Members Directory". பார்க்கப்பட்ட நாள் 2010-01-27.
- ↑ "2015 World Cultural Council Awards". EurekAlert!. June 10, 2015. பார்க்கப்பட்ட நாள் June 10, 2015.
- ↑ "Einstein World Award of Science voor Ewine van Dishoeck" (in Dutch). Leiden University. 10 June 2015. Archived from the original on 12 June 2015. பார்க்கப்பட்ட நாள் 11 June 2015.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Hämmerle, Hannelore (22 June 2015). "Two international awards for Ewine van Dishoeck". Innovations Report. பார்க்கப்பட்ட நாள் 22 June 2015.
- ↑ "Gothenburg Lise Meitner Award 2014, Ewine van Dishoeck". Gothenburg Physics Centre. பார்க்கப்பட்ட நாள் 2014-09-17.
- ↑ "Astrochemist Ewine van Dishoeck receives Gothenburg Lise Meitner Award 2014". Astronomie.nl. 2014-09-19. பார்க்கப்பட்ட நாள் 2014-09-19.
- ↑ "NWO/Spinoza Prizes". Netherlands Organisation for Scientific Research. Archived from the original on 2011-08-22. பார்க்கப்பட்ட நாள் 2010-01-27.
- ↑ "RSC Bourke Award Previous Winners". பார்க்கப்பட்ட நாள் 2010-01-27.