முதன்மை பட்டியைத் திறக்கவும்

ஏவோ மொராலெஸ்

(எவோ மொரல்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

எவோ மொரல்ஸ் (பிறப்பு: அக்டோபர் 26, 1959) பொலிவியாவின் முதற் குடிமக்கள் தலைவர்களில் ஒருவர். அண்மைய பொலிவியா தேர்தலில் அந்நாட்டின் சனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஏவோ மொராலெஸ்
Evo Morales.jpg
கரகஸ், வெனிசுவேலாவில் ஏவோ மொராலெஸ் , திசம்பர் 2011
80வது பொலிவிய ஜனாதிபதி
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
சனவரி 22, 2006
துணை குடியரசுத் தலைவர் Álvaro García Linera
முன்னவர் எடுராடோ ரோட்ரிகசு
Leader of Movement for Socialism
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
சனவரி 1, 1998
தனிநபர் தகவல்
பிறப்பு Juan Evo Morales Ayma
26 அக்டோபர் 1959 (1959-10-26) (அகவை 60)
Isallawi, பொலிவியா
அரசியல் கட்சி Movement for Socialism
சமயம் Religion of Pachamama
கத்தோலிக்க திருச்சபை
கையொப்பம்

இவர் கொக்கோ பயிரிடும் ஒரு விவசாயியாக இருந்தவர். ஐக்கிய அமெரிக்கா சார்பு அரசுகள், கொக்கோ பயிர் செய்கை தடுப்பை செயற்படுத்தியதை எதிர்த்தவர். தாம் கொக்கோ என்ற இயற்கை பயிரையே பயரிடுவதாகவும், கொக்கெயினாக உற்பத்தி செய்யவில்லை என்றும் வாதிடுபவர். இவர் இடது சாரி கொள்கைகள் உடையவர்.

"முதலாளித்துவம் மனிதர்களின் மிககொடிய எதிரி...எந்த ஒரு அமைப்பு மனிதர்களின் அடிப்படை தேவைகளான மருத்துவம், கல்வி, உணவு ஆகிவற்றை நிறைவு செய்யவில்லையோ அவ்வமைப்பு மிகப்பெரிய மனித உரிமை மீறல்களை செய்கின்றது" என்ற கருத்தினை உடையவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏவோ_மொராலெஸ்&oldid=2826521" இருந்து மீள்விக்கப்பட்டது