எஸ்டிஎஸ்எஸ் ஜெ1106+1939

எஸ்டிஎஸ்எஸ் ஜெ1106+1939 (எஸ்டிஎஸ்எஸ் ஜெ 110644.95+193930.6) என்பது ஒரு துடிப்பண்டம் (quasar) ஆகும்.அதிக அளவு விடயங்களை வெளிப்படுத்துவதால் இது பிரசித்தமான ஒன்று. துடிப்பண்டங்களிலேயே (quasar)அதிக அளவு ஆற்றலை வெளிப்படுத்தி சாதனை படைத்துள்ளது. இதை இயக்கும் இயந்திரமாக மீப்பெரும்நிறை கொண்ட கருந்துளை உள்ளது.ஒரு ஆண்டுக்கு சுமார் 400 சூரியத் திணிவு கொண்ட விடயங்களை உள்ளே இழுத்து அதை 8,000 கிமீ/நொடி வேகத்தில் வெளித்தள்ளும்.இது வெளிப்படுத்தும் அதிக அளவு விடயங்களால் இதன் ஒளிர்வளவு 1046 எர்க்குகள் (ergs). இதனால் இது சூரியனை விட இரண்டு டிரில்லியன் மடங்கு பிரகாசமானது அதனால் இதுதான் அதிக ஒளிர்வளவு கொண்ட வின்பொருள் என்ற சாதனையும் கொண்டுள்ளது. மேலும் இது 11 பில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ள போதிலும் இதன் தோற்ற ஒளியளவு சுமார் ~19.

எஸ்டிஎஸ்எஸ் ஜெ1106+1939
எஸ்டிஎஸ்எஸ் ஜெ1106+1939 வின் கருவிலிருந்து அதிக அளவு விடயங்களை வெளியேறுவதை குறிக்கும் ஒரு கருத்துப்படம்.
Observation data (Epoch ஜெ2000)
Constellationசிம்மம்
Right ascension11h 06m 44.9s[1]
Declination+19° 39′ 30″[1]
Redshift3.0499[1]
Distance11.57 பில்லியன் ஒளியாண்டுகள் [2]
தோற்ற ஒளிப்பொலிவெண் (V)19.47[1]
Notable featuresHuge matter outflow[3]
See also: துடிப்பண்டம், List of quasars

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "SIMBAD query result". Basic data for SDSS J110644.95+193930.6.
  2. "Redshift-distance relation". redshift 3.0499 to distance parameter.
  3. "European Southern Observatory". Biggest Black Hole Blast Discovered.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்டிஎஸ்எஸ்_ஜெ1106%2B1939&oldid=2746905" இலிருந்து மீள்விக்கப்பட்டது