எஸ்த்றேயா மொறேந்தே
எசுப்பானிய பிளமேன்கோ பாடகர்
எஸ்த்றேயா மொறேந்தே (Estrella Morente) ஒரு எசுப்பானிய பிளமேன்கோ பாடகர். இவர் ஆகஸ்ட்டு திங்கள் 14ஆம் தேதி 1980ஆம் ஆண்டில் கிரனாதாவிலுள்ள காபியாஸ் என்னும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தை என்ரீக்கே மொறேந்தேயும் (Enrique Morente) ஒரு பிளமேன்கோ பாடகர். இவரது தாயார் பிளமேன்கோ நாட்டியக் கலைஞர் ஔரோரா கார்போநேல்(Aurora Carbonell) ஆவார்.
எஸ்த்றேயா மொறேந்தே | |
---|---|
இயற்பெயர் | எஸ்த்றேயா டி லா ஔரோரா மொறேந்தே கர்போனேய் |
பிறப்பு | ஆகத்து 14, 1980 |
பிறப்பிடம் | லாஸ் கபியாஸ், கிரனடா, இசுப்பெயின் |
இசை வடிவங்கள் | கான்ட்டே பிளமென்கோ |
இசைத்துறையில் | 2001–இன்றுவரை |
வெளியீட்டு நிறுவனங்கள் | Mute Records |
இணையதளம் | http://www.estrella-morente.es/estrellamorente.html |
இசைக்கோவைகள்
தொகு- Mi cante y un poema (2001)
- Calle del Aire (2001)
- Mujeres (2006)
- Casacueva y escenario (2007) (DVD)
வெளி இணைப்புகள்
தொகுhttp://www.songtranslator.net/lyrics/_media/estrella_morente.jpg (எஸ்த்றேயா மொறேந்தே) http://www.youtube.com/watch?v=rUAv-AF732A (எஸ்த்றேயா மொறேந்தேவின் சாம்ப்ரா) http://www.esflamenco.com/bio/en10774.html