என்ரீக்கே மொறேந்தே

என்ரீக்கே மொறேந்தே கொதேலோ (ஆங்கில மொழி: Enrique Morente Cotelo) (25 திசம்பர் 1942 - 13 திசம்பர் 2010) என்பவர் எசுப்பானிய நாட்டு பாடகர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவர் ஒரு முக்கிய நவீன பிளமேன்கோ பாடகர் என கருதப்படுகிறார். இவருடைய பாடல்கள் காமரோன் தே லா ஈஸ்லா, மாயீத்தே மார்த்தீன், கார்மென் லினாரேஸ், மிகுவேல் போவேதா, செகூந்தோ பால்க்கோன் மற்றும் ஆர்கான்ஹெல் போன்ற பாடகர்களால் பாடப்பட்டுள்ளது.[1][2]

என்ரீக்கே மொறேந்தே
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்என்ரீக்கே மொறேந்தே கொதேலோ
பிறப்பு(1942-12-25)25 திசம்பர் 1942
கிரனாதா, எசுப்பானியா
இறப்பு13 திசம்பர் 2010(2010-12-13) (அகவை 67)
மத்ரித், எசுப்பானியா
இசை வடிவங்கள்புதிய பிளமேன்கோ
தொழில்(கள்)பாடகர், பாடலாசிரியர்
இசைத்துறையில்1960–2010
இணையதளம்enriquemorente.com

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்ரீக்கே_மொறேந்தே&oldid=3277590" இருந்து மீள்விக்கப்பட்டது