எஸ். ஆர். முனுசாமி

இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி

எஸ். ஆர். முனுசாமி (S. R. Munusamy} என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1957 ஆம் ஆண்டின் சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில், ஆம்பூர் தொகுதியில் இருந்து, இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாக போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வெற்றி பெற்ற இருவரில், மற்றொருவர் வி. கே. கிருஷ்ணமூர்த்தி ஆவார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "1957 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-06-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ஆர்._முனுசாமி&oldid=3546282" இலிருந்து மீள்விக்கப்பட்டது