எஸ். எம். இராமச்சந்திரன்

இந்திய அரசியல்வாதி

எஸ். எம். இராமச்சந்திரன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1984ல் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக, அண்ணாநகர் தொகுதியல் இருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. பார்க்கப்பட்ட நாள் 2018-07-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._எம்._இராமச்சந்திரன்&oldid=3546292" இலிருந்து மீள்விக்கப்பட்டது