எஸ். எஸ். கருப்பசாமி
எஸ். எஸ். கருப்பசாமி ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1989 தேர்தலில் சாத்தூர் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]