எஸ். ஐ. வி. இ. டி. கல்லூரி

தமிழ்நாட்டின், சென்னை, தாம்பரத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரி

எஸ் .ஐ .வி .இ .டி. கல்லூரி (S.I.V.E.T College) என்பது தமிழ்நாட்டின், சென்னை, தாம்பரம், கௌரிவாக்கம், வேளச்சேரி சாலையில் அமைந்துள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரியாகும். இது 1966 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [1] இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.

எஸ் .ஐ .வி .இ .டி. கல்லூரி
வகைகலை அறிவியல்
உருவாக்கம்1966
அமைவிடம்சென்னை,தாம்பரம், கௌரிவாக்கம், தமிழ்நாடு, இந்தியா
வளாகம்நகர்ப்புறம்
சேர்ப்புசென்னைப் பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.sivetcollege.com/

துறைகள்தொகு

அறிவியல்தொகு

 • இயற்பியல்
 • வேதியியல்
 • கணிதம்
 • கணினி அறிவியல்
 • உயிர்வேதியியல்
 • தாவரவியல்
 • விலங்கியல்
 • காட்சித் தொடர்பியல்

கலை மற்றும் வணிகவியல்தொகு

 • வரலாறு
 • பொருளியல்
 • வணிகவியல்
 • பெருவணிக செயலாளர்
 • கணக்குகள் மற்றும் நிதி
 • கணினி பயன்பாடு
 • வணிக மேலாண்மை

அங்கீகாரம்தொகு

இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

குறிப்புகள்தொகு

 1. "Affiliated College of University of Madras".

வெளி இணைப்புகள்தொகு

 • "S.I.V.E.T College". sivetcollege.com. 2017-09-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-09-25 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)