எஸ். வி. கிருஷ்ணன்
எஸ். வி. கிருஷ்ணன் (S. V. Krishnan) ஒரு இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் இருந்து இந்திய பொதுவுடைமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]