எ பியூட்டிஃபுல் மைன்டு (திரைப்படம்)
(எ பியூட்டிஃபுல் மைன்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
எ பியூட்டிஃபுல் மைன்டு (A Beautiful Mind) பொருளியலுக்கான நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் ஜான் நேஷ்-ன் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு அமெரிக்க ஆங்கில திரைப்படமாகும். 2001-ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தில் ரசல் குரோவ் ஜான் நேஷ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இத்திரைப்படம் நான்கு ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது இதில் சிறந்த திரைப்படத்திற்கான விருதும் அடக்கம்.
எ பியூட்டிஃபுல் மைன்டு | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | ரான் ஹவர்டு |
தயாரிப்பு | ரான் ஹவர்டு பிரையன் கிரேசர் |
மூலக்கதை | சில்வியா நாசர் எழுதிய எ பியூட்டிஃபுல் மைன்டு புத்தகம் |
திரைக்கதை | அகிவா கோல்ட்ஸ்மன் |
இசை | ஜெம்ஸ் ஹார்னர் |
நடிப்பு | ரஸ்ஸல் கிரோவ் எட் ஹாரிசு ஜென்னிபர் கானல்லி பால் பெட்டனி கிறிஸ்தோபர் பிளம்மர் ஜாஸ் லூகஸ் ஜட் ஹிராச் |
ஒளிப்பதிவு | ரோஜர் டீக்கின்ஸ் |
படத்தொகுப்பு | டேனியல் பி. ஹான்லி மைக் ஹில் |
கலையகம் | இமாஜின் எண்டெர்டெய்ன்மெண்ட் |
விநியோகம் | யுனிவேர்சல் ஸ்டூடியோஸ் (அமெரிக்கா) டிரீம்வொர்க்ஸ் (அமெரிக்காவிற்கு வெளியில்) |
வெளியீடு | திசம்பர் 21, 2001[1] |
ஓட்டம் | 135 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $60 மில்லியன் |
மொத்த வருவாய் | $313,542,341 |
அகாடமி/ஆஸ்கர் விருதுகள்
தொகு- சிறந்த திரைப்படம்
- சிறந்த இயக்குநர்
- சிறந்த தழுவி எடுக்கப்பட்ட திரைக்கதை
- சிறந்த துணைநடிகை
மேற்கோள்கள்
தொகு- ↑ "A Beautiful Mind". Variety. http://www.variety.com/index.asp?layout=filmsearch_exact&dept=Film&movieID=15161. பார்த்த நாள்: 2009-07-17.