ஆசிய நெடுஞ்சாலை 7

(ஏஎச்7 இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆசிய நெடுஞ்சாலை 7 அல்லது ஏஎச்7 (AH7), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். ரசியக் கூட்டமைப்பில் உள்ள யெக்காட்டெரின்பர்க் என்னும் இடத்தையும் பாகிசுத்தானின் கராச்சியையும் இணைக்கும் இந்த நெடுஞ்சாலை, ஆசியாக் கண்டத்தைச் சேர்ந்த 7 நாடுகளூடாகச் செல்கிறது. இதன் மொத்த நீளம் 5,868 கிலோமீட்டர். இது கசகஸ்தானில் மெர்க்கி நகருக்கும் கிர்கிஸ்தானில் காரா-பால்ட்டா நகருக்குமிடையில் சுமார் 100 கிலோமீட்டர் தூரத்திற்கு ஆசிய நெடுஞ்சாலை 5 இன் வழியே செல்கின்றது.

ஆசிய நெடுஞ்சாலை 7 ஐக் காட்டும் நிலப்படம்

நாடுகள்

தொகு

இந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.

உசாத்துணை

தொகு

இவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிய_நெடுஞ்சாலை_7&oldid=3363406" இலிருந்து மீள்விக்கப்பட்டது