ஏங்கரெஜ்

(ஏங்கரேஜ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஏங்கரேஜ் (Anchorage) அலாஸ்காவின் மிகப்பெரிய நகரம் ஆகும். அலாஸ்காவின் தென்பகுதியில் அமைந்த இந்நகரில் 282,813 மக்கள் வசிக்கின்றனர். அலாஸ்கா மக்களில் 40% ஏங்கரேஜில் வசிக்கின்றனர்.

ஏங்கரேஜ் நகரம்
நகரம்
ஏங்கரேஜின் வியாபாரப் பகுதி
ஏங்கரேஜின் வியாபாரப் பகுதி
ஏங்கரேஜ் நகரம்-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் ஏங்கரேஜ் நகரம்
சின்னம்
அடைபெயர்(கள்): The City of Lights and Flowers
குறிக்கோளுரை: Big Wild Life
அலாஸ்காவில் அமைவிடம்
அலாஸ்காவில் அமைவிடம்
நாடுஐக்கிய அமெரிக்கா
மாநிலம்அலாஸ்கா
அரசு
 • மாநகரத் தலைவர்மார்க் பெகிச் (D)
பரப்பளவு
 • நகரம்1,961.1 sq mi (5,079.2 km2)
 • நிலம்1,697.2 sq mi (4,395.8 km2)
 • நீர்263.9 sq mi (683.4 km2)
ஏற்றம்
102 ft (115 m)
மக்கள்தொகை
 (2006)
 • நகரம்2,82,813
 • அடர்த்தி164/sq mi (63.4/km2)
 • பெருநகர்
3,59,180
நேர வலயம்ஒசநே-9 (அலாஸ்கா)
 • கோடை (பசேநே)ஒசநே-8 (அலாஸ்கா)
இடக் குறியீடு907
FIPS02-03000
GNIS அடையாளம்1398242
இணையதளம்[1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏங்கரெஜ்&oldid=2189719" இலிருந்து மீள்விக்கப்பட்டது