ஏசர் இன்கார்ப்பரேட்டட் என்பது ஒரு பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப மற்றும் மின்னணு நிறுவனம் ஆகும். ஏசர் டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப் கணினிகள், டேப்லெட் கம்ப்யூட்டர்கள், சர்வர்கள், சேமிப்பக சாதனங்கள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் உபகரணங்கள் போன்றவை இதன் தயாரிப்புகள் ஆகும். இது மேலும் வணிகங்கள், அரசாங்கங்கள் மற்றும் நுகர்வோருக்கு மின் வணிக சேவைகளை வழங்குகிறது.[1][2][3]

ஏசர் இன்கார்ப்பரேட்டட்
வகைபொது நிறுவனம்
முந்தியதுசர்வதேச பல் தொழில்நுட்பம்
நிறுவுகை1976
நிறுவனர்(கள்)ஸ்டான் ஷிஹ்
தலைமையகம்புதிய தைபெய், தைவான்
சேவை வழங்கும் பகுதிஉலகளவில்
தொழில்துறைகணினி அமைப்புகள்
கணினி வன்பொருள்
IT சேவை நிர்வாகம்
மின்னணுவியல்
உற்பத்திகள்மேசை கணிப்பொறி
மடிக்கணினிகள்
நெட்புக்
சேவையகம்
கணினி சேமிப்பகம்
தொலைக்காட்சிகள்
வருமானம் US$ 19.9 பில்லியன் (2010)
நிகர வருமானம் US$ 519 மில்லியன் (2010)
பணியாளர்7,757 (மார்ச் 2011)
இணையத்தளம்[1]

மேற்கோள்கள் தொகு

  1. "Staff Structure". Acer. பார்க்கப்பட்ட நாள் April 9, 2023.
  2. "2020 Acer Annual Report" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2022-02-02.
  3. "Forbes Global 2000 #1131: Acer". Fortune. April 2016. https://www.forbes.com/companies/acer/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏசர்&oldid=3769304" இலிருந்து மீள்விக்கப்பட்டது