ஏசிசி லிமிடெட்

ஏசிசி லிமிடெட்(ACC Limited) (முபச500410 , தேபசACC ) மும்பை அடிப்படையாக கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய சிமெண்ட் உற்பத்தியாளராக உள்ளது. இதன் பதிவு அலுவலகத்தை சிமெண்ட் மாளிகை என்று அழைக்கப்படுகிறது, இது மும்பையின் மகரிஷி கார்வே சாலை அமைந்துள்ளது. இந்நிறுவனத்தின் பங்கு விலை பிஎஸ்இ சென்செக்ஸ் கணக்கிடுவதில் பங்கு வகிக்கிறது.

ஏசிசி லிமிடெட்
வகைபொதுவில் பட்டியிலடப்பட்ட நிறுவனம்
நிறுவுகை1936[1]
தலைமையகம்மும்பை,[2] இந்தியா
முதன்மை நபர்கள்என். எஸ். செக்ஹசரியா, தலைவர்
தொழில்துறைசிமெண்ட்
வருமானம்8,268.31 கோடி (US$1.0 பில்லியன்) [3]
பணியாளர்10,000
இணையத்தளம்Official Site

மேற்கோள்கள்

தொகு
  1. "ACC Limited". web.archive.org. 2010-07-25. Archived from the original on 2010-07-25. பார்க்கப்பட்ட நாள் 2022-10-14.
  2. "www.automation.siemens.com". Archived from the original on 2012-02-24. பார்க்கப்பட்ட நாள் 2012-03-29.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-02-01. பார்க்கப்பட்ட நாள் 2012-03-29.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏசிசி_லிமிடெட்&oldid=3630996" இலிருந்து மீள்விக்கப்பட்டது