ஏனாதிமங்கலம் சோமநாதர் கோயில்

ஏனாதிமங்கலம் சோமநாதர் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் திருநீலக்குடிக்குத் தென்மேற்கே 2 கிமீ தொலைவில் உள்ளது.

இறைவன்,இறைவி தொகு

இங்குள்ள இறைவன் சோமநாதர், இறைவி சௌந்தரநாயகி

திருநீலக்குடி சப்தஸ்தானம் தொகு

திருநீலக்குடி சப்தஸ்தானத்தில் திருநீலக்குடி, இலந்துறை, ஏனாதிமங்கலம், திருநாகேஸ்வரம், திருபுவனம், திருவிடைமருதூர் மற்றும் மருத்துவக்குடி ஆகிய ஏழூர்த் தலங்கள் அடங்கும். [1]

மேற்கோள்கள் தொகு

  1. ஏழுர்த் திருவிழாக்கள், முனைவர் ஆ.சண்முகம், அகரம், தஞ்சாவூர், 2002