ஏப் பெய்லி (Abe Bailey , நவம்பர் 6 1864, இறப்பு: ஆகத்து 10 1940), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.[1][2][3]

அபே பெய்லி

மேற்கோள்கள்

தொகு
  1. "Abe Bailey biography". Archived from the original on 2 February 2009. பார்க்கப்பட்ட நாள் 24 June 2009.
  2. "No. 27157". இலண்டன் கசெட். 26 January 1900. p. 516.
  3. "No. 27175". இலண்டன் கசெட். 20 March 1900. p. 1879.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏப்_பெய்லி&oldid=4164700" இலிருந்து மீள்விக்கப்பட்டது