எர்க்குலிசு

(ஏர்கியூலசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஹேர்க்கியூலிசு அல்லது ஹேர்க்கியூலிஸ் (Hercules) என்பவர் உரோமத் தொன்மவியலின் கதாநாயகர்களுள் ஒருவர் ஆவார்.[1] இவர் உரோமத் தொன்மவியற் கடவுளான ஜுபிட்டரின் மகன் ஆவார். வீரதீரச் செயல்களில் ஈடுபடுபவராகவும் அதீத பலம் கொண்ட ஒருவராகவும் இவர் விளங்குகின்றார். ஹேர்கியூலசின் பன்னிரு வேலைகள் (The Twelve Labors of Hercules) [2][3][4] என்பது மிகவும் புகழ் பெற்ற உரோமத் தொன்மவியல் கதைகள் ஆகும்.

ஹேர்க்கியூலிசு
Hercules
நீமியன் சிங்கத்துடன் சண்டையிடும் ஹேர்கியூலசு
பீட்டர் பவுல் ரூபென்ஸ் இனால் வரையப்பட்ட ஓவியம்
துணைஜுவென்தாசு
பெற்றோர்கள்ஜுபிட்டர் மற்றும் அல்க்மீன்

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Hercules," in The Classical Tradition (Harvard University Press, 2010), p. 426.
  2. Pseudo-Apollodorus, Bibliotheke 2.5.1-2.5.12.
  3. http://www.perseus.tufts.edu/Herakles/labors.html
  4. http://www.infoplease.com/ipa/A0882073.html

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்க்குலிசு&oldid=3236379" இலிருந்து மீள்விக்கப்பட்டது