ஏர் திரீம் (Air Dream) என்பது கம்போடிய நாட்டிற்கு உரிய ஒரு குறுகிய விமான நிறுவனமாகும். 2007 ஆம் ஆண்டில் இந்நிறுவனம் கம்போடியாவின் சியெம் ரீப் மற்றும் வியட்நாமின் ஆனோய் நகரங்களுக்கு இடையில் விமானங்களை இயக்கியது[2]. நிதிப் பிரச்சனையில் சிக்கியிருந்த காரணத்தால், ராயல் கெமர் விமான நிறுவனத்திடமிருந்து, ஆனோய், நொய் பாய் சர்வதேச விமானநிலையத்திற்குப் பறந்து கொண்டிருந்த இவ்வொற்றை விமானம் ஏர் திரீம் நிறுவனத்திற்குக் கைமாறியது. 2007 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பராமரிப்பு காரணங்களுக்காகவும் அதைத் தொடர்ந்து விமான சேவை தடை செய்யப்பட்டதாலும் இவ்விமான நிறுவனம் மூடப்பட்டது.[3]

ஏர் திரீம்
IATA ICAO அழைப்புக் குறியீடு
- - -
நிறுவல்2007[1]
செயற்பாடு நிறுத்தம்2007
தலைமையிடம்கம்போடியா
ஏர் திரீம் விமான நிறுவனத்தின் போயிங் 727-200 விமானம்

விமானத் தொகுதி தொகு

ஏர் திரீம் இயக்கிய பழைய போயிங் 727-200 தாரை விமானம், முதலில் 1988 ஆம் ஆண்டு அமெரிக்க விமான நிறுவனத்திற்காக வழங்கப்பட்டதாகும்.[4][5]

மேற்கோள்கள் தொகு

  1. World Airline Directory
  2. Vietnam Net News: Foreign aircraft abandoned at Noi Bai Airport பரணிடப்பட்டது 2008-06-12 at the வந்தவழி இயந்திரம், 10 June 2008.
  3. Plane abandoned at Hanoi airport, BBC, 10 June 2008. Link to photos of aircraft when previously operated by Jatayu Airlines, மலேசியா, c. 2005.
  4. Airliners Net: photos and data on aircraft from February and May 2008.
    These photos from airliners.net suggest that the aircraft, built in 1975, was operated by American Airlines until sold to a சிகாகோ area aircraft maintenance school between 2000 and 2002. It was damaged in high winds, according to this report, in 2003.
  5. Aircraft fleet register entry on N484AA

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏர்_திரீம்&oldid=3263495" இலிருந்து மீள்விக்கப்பட்டது