ஏலாத்
ஏலாத் (Eilat, எபிரேயம்: אֵילַת; அரபு மொழி: إيلات) என்பது இசுரேலின் தெற்குப் பகுதியிலுள்ள நகரும், அகபா குடாவில் தென் செங்கடலின் முனையில் அமைந்துள்ள, சுறுசுறுப்பாகவும் பிரபல்யம்மிக்கதுமாகிய ஓர் துறைமுகமும் ஓய்விடமுமாகும்.
ஏலாத் | ||
---|---|---|
![]() ஏலாத், அதன் துறைமுகம், மற்றும் சூழவுள்ள மலைகள் | ||
| ||
உருவாக்கம் | 1951 | |
அரசு | ||
• வகை | நகர் (1959 முதல்) | |
• மேயர் | மெயர் யிட்சாக் கல்லெவி | |
மக்கள்தொகை (2012)[1] | ||
• மொத்தம் | 47,719 |
இது 47,700 பேர் வசிக்கும் இடமாகவும்,[1] நெகேவ் பாலைவனத்தின் தெற்கு பகுதியாகவும், தென் பகுதியில் அரபாத்தையும், எகிப்தின் தாபா கிராமத்தையும், கிழக்கில் யோர்தானின் அஃகபா நகரையும், குடாவிற்கு குறுக்காக தெரியுமாறு தென் கிழக்கில் சவுதி அரேபியா ஹகல் எனும் இடத்தையும் கொண்டுள்ளது.
ஏலாத்தின் கடற்கரை, பவளப்பாறைகள், இரவு வாழ்க்கை, இயற்கை அமைவு என்பன இதனை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாவுக்கு பிரபல்யம்மிக்கதாகச் செய்கிறது.
உசாத்துணைதொகு
- ↑ 1.0 1.1 "Locality File" (XLS). Israel Central Bureau of Statistics (2012). பார்த்த நாள் November 3, 2013.