ஏ. இ. ஜே. காலின்ஸ்
ஆங்கில கிரிக்கெட் வீரர் மற்றும் சிப்பாய்
ஏ. இ. ஜே. காலின்ஸ் ( A. E. J. Collins, பிறப்பு: ஆகத்து 18 1885, இறப்பு: நவம்பர் 11 1914), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Winterbottom, Derek (1991). A Season's Fame: How A.E.J. Collins of Clifton College in 1899 made cricket's highest individual score. Bristol: Bristol Historical Association.
- ↑ "Player Profile: A. E. J. Collins". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 2 February 2007.
- ↑ Rice, Tim. "On the seventh day AEJ Collins rested". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 2 February 2007.