ஏ. ஈ. டவுகிளாசு
ஏ.ஈ. (ஆந்த்ரூ எல்லிகாட்) டவுகிளாசு (A. E. (Andrew Ellicott) Douglass) (ஜூலை 5, 1867, விண்டுசர், வெர்மாண்ட் – மார்ச்சு 20, 1962, தக்சான், அரிசோனா) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் சூரியக் கரும்புள்ளி வட்டிப்புக்கும் மர வலயங்களுக்கும் இடையில் உள்ள ஒப்புறவைக் கண்டுபிடித்தார். இதனால் தருக்காலவியல் புலத்தை உருவாக்கினார். இத்துறை மரத்தின் அகவையை மர வளர்ச்சி வலயங்களில் இருந்து கணிக்கிறது. இந்தப் புலத்தில் உலோவெல் வான்காணகத்தில் இவர் 1894 இல் இருந்தபோதிலிருந்தே கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார். அப்போது இவர் பெர்சிவால் உலோவெலின் உதவியாளராக இருந்தார். ஆனால் இவரது செய்முறைகள் செவ்வாயில் செயற்கையான கால்வாய்கள் இருப்பதையும் வெள்ளியில் செயற்கைக் குழிகள் இருப்பதையும் ஐயமுறச் செய்ததும் அவரிடம் இருந்து விலகினார். நிலாவின் டவுகிளாசு குழிப்பள்ளமும் செவ்வாயின் டவுகிளாசு குழிப்பள்ளமும் இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளன.
ஏ. ஈ. டவுகிளாசு | |
---|---|
பிறப்பு | விண்டுசர், வெர்மாண்ட் | சூலை 5, 1867
இறப்பு | மார்ச்சு 20, 1962 தக்சான், அரிசோனா | (அகவை 94)
தேசியம் | ஐக்கிய அமெரிக்கா |
துறை | வானியல் தருக்காலவியல் |
பணியிடங்கள் | அரிசோனா பல்கலைக்கழகம் உலோவெல் வான்காணகம் |
கல்வி கற்ற இடங்கள் | டிரினிட்டி கல்லூரி, ஆர்த்ஃபோர்டு, கன்னெக்டிகட்[1] |
அறியப்படுவது | Founding the discipline of dendrochronology Discovering a correlation between tree rings and the sunspot cycle |
குறிப்புகள்
தொகு- ↑ "A. E. Douglass". Lowell Observatory. Archived from the original on செப்டம்பர் 27, 2007. பார்க்கப்பட்ட நாள் July 21, 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "University of Arizona Library Special Collections". University of Arizona.
மேற்கோள்கள்
தொகுCreasman, P.P., B. Bannister, R.H. Towner, J.S. Dean, and S.W. Leavitt. 2012. Reflections on the Foundation, Persistence, and Growth of the Laboratory of Tree-Ring Research, circa 1930-1960. Tree-Ring Research 68(2): 81-89.
Douglass, A.E. 1929. The secret of the Southwest solved by talkative tree rings. National Geographic Magazine 56(6): 736-770.
Fritts, H. C. 1976. Tree rings and climate. The Blackburn Press, Caldwell, NJ.
Haury, E. W. 1962. HH-39: Recollections of a Dramatic Moment in Southwestern Archaeology. Tree-Ring Bulletin 24: 3-4.
Nash, S.E. 1999. Time, Trees, and Prehistory: Tree-Ring Dating and the Development of North American Archaeology 1914-1950. Salt Lake City: The University of Utah Press.
Stokes, M.A. and T.L. Smiley. 1968. An Introduction to Tree Ring Dating. University of Chicago Press. Chicago, IL.
தேர்ந்தெடுத்த பணிகள்
தொகுDouglass, A.E.
(1944) "Tabulation of Dates for Bluff Ruin" Tree-Ring Bulletin Vol. 9, No. 2
(1941) "Age of Forestdale Ruins Excavated in 1939" Tree-Ring Bulletin Vol. 8, No. 2
(1940) "Tree-Ring Dates from the Forestdale Valley, East-Central Arizona" Tree-Ring Bulletin Vol.7, No. 2
(1921) "Dating Our Prehistoric Ruins: How Growth Rings in Timbers Aid in Establishing the Relative Ages in Ruined Pueblos of the Southwest" Natural History Vol. 21, No. 2