ஏ. ஈ. முத்துநாயகம்

முனைவர் A.E. முத்துநாயகம் அவர்கள் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணிபுரிந்த ஒரு முதன்மை விஞ்ஞானி ஆவார். இந்திய விண்வெளித் துறையின் கீழ் வரும் திரவ உந்துகை அமைப்பு மையத்தின் முதல் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.

விருதுகள் தொகு

  • ஆர்யபட்டா விருது - 2010

வகித்த பதவிகள் தொகு

  • இயக்குநர், திரவ உந்துகை அமைப்பு மையம்
  • முதல்வர், கேரள அறிவியல், சுற்றுச் சூழல் மற்றும் தொழில்நுட்பத் துறை[1]
  • IIT இயக்குனர் குழுமத்தின் தலைவர்[2]
  • முதல் துணை வேந்தர், காருன்யா பல்கலைக்கழகம்
  • செயலாளர், இந்திய கடலியல் துறை
  • தலைவர், கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு தொடர்பான மத்திய நிபுணர் குழு.

எழுதிய புத்தகங்கள் தொகு

இவர் பல புத்தகங்களை எழுதியுள்ளார்[3]

  • Environmental Impact of Tsunami in the Kerala Coast
  • State of Environment Report, Kerala 2005

வெளி இணைப்புகள் தொகு

http://www.thehindu.com/news/national/astronautical-societys-aryabhatta-award-for-muthunayagam-saraswat/article4259752.ece

  1. http://pay.hindu.com/hindu/photoDetail.do?photoId=4207409[தொடர்பிழந்த இணைப்பு]
  2. http://www.hinduonnet.com/2005/05/22/stories/2005052203611000.htm[தொடர்பிழந்த இணைப்பு]
  3. http://www.allbookstores.com/A-E-Muthunayagam/author
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._ஈ._முத்துநாயகம்&oldid=3306226" இலிருந்து மீள்விக்கப்பட்டது