ஏ. எம். பத்மநாபன்

ஏ. எம். பத்மநாபன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். தமிழ்நாடு விரல்ரேகைக் கூடத்தில் 37 ஆண்டு காலம் பணியாற்றியவர். “விரல்ரேகையில் மதம் மற்றும் ஆண்டவனின் பிரதிபலிப்பு” எனும் நூலை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். இவர் எழுதிய "காவல்துறையில் விரல் ரேகை அறிவியல்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் பொறியியல், தொழில்நுட்பம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம்தொகு

  • தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களது திருவள்ளுவராண்டு 2043/கார்த்திகை 28, ந. க. எண். ஆமொ2/10268/2012, நாள்: 13-12-2012 கடிதம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியிடுவதற்காக தேனி. மு. சுப்பிரமணிக்கு வழங்கிய தமிழ் வளர்ச்சி - சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பட்டியல்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._எம்._பத்மநாபன்&oldid=1300737" இருந்து மீள்விக்கப்பட்டது