தமிழ் வளர்ச்சித் துறை

தமிழ்நாட்டில் தமிழ் மொழி வளர்ச்சிக்காக தமிழ் வளர்ச்சித் துறை எனும் தனித்துறை ஒன்று தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இத்துறையின் மூலம் தமிழ் வளர்ச்சிக்கான பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்துறைக்கென தனி இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.[1]

பணிகள்தொகு

தமிழ் வளர்ச்சித் துறை தமிழ்நாடு அரசின் தமிழ் சார்ந்த பணிகளை

  1. தமிழ் வளர்ச்சி இயக்ககம்
  2. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
  3. தமிழ்ப் பல்கலைக்கழகம்
  4. செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்
  5. அறிவியல் தமிழ் மன்றம்
  6. தலைமைச் செயலக மொழிபெயர்ப்புப் பிரிவு
  7. உலகத் தமிழ்ச் சங்கம்
  8. தலைமைச் செயலக மொழிபெயர்ப்புப் பிரிவு

எனும் அமைப்புகளின் வழியாகச் சிறப்பாகச் செய்து வருகிறது.

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு