ஏ. கே. டி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி
இக்கட்டுரையின் அறிமுகப்பகுதி மிகவும் குறைவாக அல்லது இல்லாதுள்ளது.(June 2012) |
ஏ.கே.டி. அகாடமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி கள்ளக்குறிச்சி பகுதியில் அமைந்துள்ளது. இந்த பள்ளி 1990 இல் தொடங்கப்பட்டது.
படகாட்சிகள்
தொகு-
பள்ளி நுழைவாயில்
-
விளையாட்டு மைதானம்
-
பிரதான கட்டிடம்
இருப்பிடம்
தொகுஏ.கே.டி. அகாடமி வளாகம் 55 ஏக்கர்கள் (220,000 m2) பரப்பளவில் அமைந்துள்ளது. இப்பள்ளி கள்ளக்குறிச்சி மாவட்டத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது (விழுப்புரத்திலிருந்து 72 கி.மீ.), தமிழ்நாடு, இந்தியா.
ஏ.கே.டி.யின் கீழ் உள்ள நிறுவனங்கள்
தொகு- ஏ.கே.டி. அகாடமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி,
- ஏ.கே.டி. நினைவு வித்யா சாகேத் மூத்த மேல்நிலைப்பள்ளி (சி.பி.எஸ்.இ),
- ஏ.கே.டி. நினைவு பள்ளி (மாநில வாரியம் {இ / த}),
- ஏ.கே.டி. நினைவு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி,
- ஏ.கே.டி. ஆசிரியர் பயிற்சி நிறுவனம்,
- ஏ.கே.டி. பி.எட்., எம்.எட்., கல்லூரி,
- ஏ.கே.டி. பாலிடெக்னிக் கல்லூரி,
- ஏ.கே.டி. ஐஐடி-நீட் அகாடமி
கல்வி சாதனைகள்
தொகு10 வது மெட்ரிகுலேஷன்
- 1996 - 1997 - விழுப்புரம் மாவட்டத்தில் முதல் 1024/1100 மற்றும் இரண்டாவது 1009/1100 இடம்.
- 1998 - 1999 - விழுப்புரம் மாவட்டத்தில் முதல் இடம் 1020/1100.
- 2006 - 2007 - விழுப்புரம் மாவட்டத்தில் முதல் 1056/1100 மற்றும் இரண்டாவது 1048/1100 இடம்.
12 வது உயர்நிலை
- 2003 - 2004 - விழுப்புரம் மாவட்டத்தில் முதல் இடம் 1170/1200 ( ராஜேஷ்) மற்றும் இரண்டாவது 1155/1200 இடம்.
- 2004 - 2005 - விழுப்புரம் மாவட்டத்தில் முதல் இடம் 1164/1200
- 2005 - 2006 - விழுப்புரம் மாவட்டத்தில் மூன்றாவது 1152/1200 (ஆர்.அரவிந்த்குமார்) மற்றும் நான்காவது 1150/1200 (ஆர்.ரவி சந்திரன்) இடம்.
- 2006 - 2007 - விழுப்புரம் மாவட்டத்தில் முதல் 1177/1200 (மாநில தரவரிசையில் 5 வது இடம் )* மற்றும் மாவட்டளவில் இரண்டாவது 1163/1200 இடம்.
- 2007 - 2008 - விழுப்புரம் மாவட்டத்தில் முதலிடம் 1179/1200 (மாநில தரவரிசையில் 4 வது இடம் ) (ஹரிநிவாஸ்.வி).