ஏ. சி. வில்வநாதன்
ஏ. சி. வில்வநாதன் (A. C. Vilwanathan) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இவருடைய தந்தையார் பெயர் செங்கல்வராயன் என்பதாகும். பத்தாம் வகுப்பு வரையில் படித்திருக்கும் இவரது தொழில் விவசாயமாகும்.
ஏ. சி. வில்வநாதன் | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா), தமிழ்நாடு சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2019 | |
தொகுதி | ஆம்பூர் (சட்டமன்றத் தொகுதி) |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
தமிழகச் சட்டமன்ற உறுப்பினராக இவர் பணியாற்றினார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆம்பூர் தொகுதியில் இருந்து திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆம்பூர் தொகுதியில் இருந்து திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[4]
ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | பெற்ற வாக்குகள் | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|---|
தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல்கள் 2019 | ஆம்பூர் | திமுக | 96, 445[5] | 55.93 |
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021 | ஆம்பூர் | திமுக | 90,476 | 51.27[6] |
மேற்கோள்கள்
தொகு- ↑ My Neta
- ↑ DMK wins Ambur, Gudiyatham bypolls
- ↑ DMK wins 2 seats, AIADMK 1 in Vellore
- ↑ "16th Assembly Members". Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2021-05-07.
- ↑ https://tamil.samayam.com/elections/assembly-elections/tamil-nadu-by-elections/news/tamil-nadu-assembly-by-election-results-2019-constituency-wise/articleshow/69477597.cms
- ↑ https://results.eci.gov.in/Result2021/ConstituencywiseS2248.htm?ac=48