ஏ. வி. சி. கல்லூரி


ஏ.வி.சி கல்லூரி அல்லது அன்பநாதபுரம் வகையறா அறக்கட்டளைக் கல்லூரி (A. V. C. College) மயிலாடுதுறையில் 1955 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. கல்லூரி தொடங்கும் போது சென்னை பல்கலைக்கழகத்துடன் இணைவுப்பெற்று பின்னர் 1983ஆம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பெற்றது. 1980-81 இல் இக்கல்லூரி தனது வெள்ளிவிழாவையும் 2005-06 இல் பொன்விழாவையும் கொண்டாடியது. 1987 இல் இக்கல்லூரிக்கு தன்னாட்சி நிலை கிடைத்தது.[1]

ஏ.வி.சி கல்லூரி
Library avc.jpg

நிறுவல்:1955
வகை:இருபாலர் படிக்கும் தன்னாட்சிக் கல்லூரி
முதல்வர்:பேராசிரியர் ஆர். ஞானசேகரன்
பீடங்கள்:119
ஆசிரியர்கள்:221
மாணவர்கள்:3,782
இளநிலை மாணவர்:22
முதுநிலை மாணவர்:18
முனைவர்பட்ட மாணவர்:4
அமைவிடம்:மயிலாடுதுறை, தமிழ்நாடு, இந்தியா
வளாகம்:கிராமப்புறம்
சார்பு:பாரதிதாசன் பல்கலைக்கழகம்
இணையத்தளம்:http://www.avccauto.ac.in

ஆதாரங்கள்தொகு

  1. "Department of Higher Education Department of Collegiate Education Government of Tamilnadu, Chennai". பார்த்த நாள் 17 ஆகத்து 2014.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._வி._சி._கல்லூரி&oldid=2795251" இருந்து மீள்விக்கப்பட்டது