ஐக்கிய அமெரிக்காவில் தமிழ்க் கல்வி

(ஐக்கிய அமெரிக்காவில் தமிழ் கல்வி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஐக்கிய அமெரிக்காவில் தமிழ் கல்வி என்பது ஐக்கிய அமெரிக்காவில் தமிழ் மொழியைக் கற்ற இருக்கும் வழிமுறைகள், தமிழ் கல்வியின் நிலைமை என்பவற்றைப் பற்றியது. அமெரிக்காவில் சில பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழி, தமிழியல் பாடங்கள் உண்டு. ஒரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்றும் உள்ளது. பல தன்னார்வலர்களும் தமிழ் வகுப்புக்களை நடத்துகிறார்கள்.

அமெரிக்கத் தமிழ்/தமிழியல் பேராசிரியர்கள்/ஆய்வாளர்கள்

தொகு

தமிழ் வகுப்புகள்

தொகு

தமிழியல் மாநாடுகள்

தொகு

தமிழ்ப் பள்ளிகள்

தொகு

அட்லாண்டா

தொகு

அட்லாண்டாவில், ஜியார்ஜியா அங்கீகாரக் குழுவின் ஏற்பு பெற்ற சில தமிழ்ப் பள்ளிகள் இயங்குகின்றன. இவை கலிஃபோர்னியா தமிழ் அக்காதமியின் பாடத்திட்டத்தை பயன்படுத்துகின்றன. இவற்றில் சில நூறு மாணவர்கள் பயில்கின்றனர்.

  • பாரதி தமிழ்ப் பள்ளி, ரிவர்டேல்
  • ஆல்ஃபரெட்டா தமிழ்ப் பள்ளி,
  • லில்பர்ன் தமிழ்ப் பள்ளி
  • மரியெட்டா தமிழ்ப் பள்ளி
  • தமிழ் அருவி கலைக் கூடம்