ஐக்கிய அரபு அமீரக தமிழ்ச் சங்கம்

ஐக்கிய அரபு அமீரக தமிழ்ச் சங்கம் அல்லது யு. ஏ. இ தமிழ்ச் சங்கம் என்பது ஐக்கிய அரபு அமீரக வாழ் தமிழர்களை ஒருங்கிணைக்கும் தமிழ்ச் சங்கம் ஆகும். இது 2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

பணிகள் தொகு

  • ஏழைகளுக்கும் முதியோருக்கும் அனாதைகளுக்கும் உதவி செய்தல்.
  • தமிழ் மொழிக் கல்வி, தமிழ்ப் பண்பாடு
  • ஒற்றுமை வளர்த்தல்

வெளி இணைப்புகள் தொகு