ஐக்கிய இராச்சியத்திலுள்ள உலகப் பாரம்பரியக் களங்கள்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
யுனெஸ்கோவினால் நிர்வகிக்கப்படும் உலக பாரம்பரியக் களங்களில் 28 ஐக்கிய இராச்சியத்தில் காணப்படுகின்றது[1]. இது உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது. இங்கே 23 பண்பாட்டுக் களங்களும், 4 இயற்கைக் களங்களும், 1 இவை இரண்டின் கலப்பாகவும் இருக்கின்றன[2]. 1972 இல் உலக பாரம்பரியக் களத்தை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட சாசனத்தை ஐக்கிய இராச்சியம் மே 29, 1984 இல் ஏற்றுக் கொண்டது[3].
ஆண்டுதோறும் ஐக்கிய இராச்சியம் £130,000 ஐ உலகப் பாரம்பரியக் களத்திற்கு வழங்கி வருகின்றது. இந்தப் பணம் வளர்ந்துவரும் நாடுகளில் களங்களைப் பாதுகாக்க உதவும்[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Number of World Heritage properties inscribed by each State Party". ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம். பார்க்கப்பட்ட நாள் 2010-04-18.
- ↑ United Kingdom of Great Britain and Northern Ireland: Properties inscribed on the World Heritage List, UNESCO, பார்க்கப்பட்ட நாள் 2009-08-16
- ↑ States Parties: Ratification Status, World Heritage Convention, UNESCO
- ↑ Funding, Department for Culture, Media and Sport, archived from the original on 2009-08-18, பார்க்கப்பட்ட நாள் 2009-08-17