உலகப் பாரம்பரியக் களங்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்
(உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

உலக பாரம்பரியக் களம் (World Heritage Site) என்பது, யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழுவினால் நிர்வகிக்கப்படும் அனைத்துலக உலக பாரம்பரியங்கள் திட்டத்தின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள ஒரு களம் ஆகும்[1]. இது, காடு, மலை, ஏரி, பாலைவனம், நினைவுச் சின்னம், கட்டிடம், நகரம் போன்ற எதுவாகவும் இருக்கலாம்.. இவை நமது கடந்த காலத்திலிருந்து நமக்கு மரபுவழி அளிக்கப்பட்டு, இன்று நாம் அவற்றுடன் வாழ்ந்த பின்னர், தொடர்ந்து வருங்காலத்தில் நமது சந்ததியினருக்கு அளிக்க வேண்டிய, மாற்றீடு செய்யப்பட முடியாத, சிறந்த, வாழ்வையும், மன ஊக்கத்தையும் தரக்கூடிய, இயற்கை மற்றும் பண்பாட்டு மூலவளங்களாகும். இவை உலகின் எந்த இடத்தில் அமைந்திருந்தாலும், உலக மக்கள் அனைவருக்கும் சொந்தமான ஒன்றாகக் கருதப்படுவதனால், இவை தனித்துவமானவையாக இருக்கின்றன. ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம், இத்தகைய பாரம்பரியக் களங்களைக் கண்டுபிடித்து, அவற்றைப் பேணிப் பாதுகாத்தலை ஊக்குவிக்கின்றது[1]

நாடுகளின் அடிப்படையில் 2024இல் இருந்த உலக பாரம்பரியக் களங்கள்

யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழு, நாடுகளின் பொதுக் குழுவினால் தெரிவு செய்யப்படும். இந்த உலகப் பாரம்பரியக் குழுவானது 21 பிரதிநிதிகளைக் கொண்டிருப்பதுடன், இந்தப் பிரதிநிதிகள் ஒரு ஆண்டில் ஒருமுறை ஒன்றாகக் கூடுவார்கள். இந்தப் பிரதிநிதிகள் ஆறு ஆண்டுகாலம் தொடர்ந்து குழுவில் இருக்க முடியும் என்றாலும், வேறு நாடுகளுக்கும் குழுவில் இருக்கும் சந்தர்ப்பத்தை அளிப்பதற்காக, பொதுவாக நான்கு ஆண்டுகளில் குழு உறுப்பினர் பதவியை விட்டுக் கொடுப்பார்கள். 2014 இல் இருக்கும் 21 குழு உறுப்பினர்களும் அல்சீரியா, கொலொம்பியா, குரோவாசியா, பின்லாந்து, ஜெர்மனி, இந்தியா, ஜமேக்கா, ஜப்பான், கசக்ஸ்தான், லெபனான், மலேசியா, பெரு, பிலிப்பீன்சு, போலந்து, போர்த்துகல், கத்தார், தென் கொரியா, செனிகல், செர்பியா, துருக்கி, வியட்நாம் ஆகிய நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாவர்.[2] இவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் நாடுகள், உலகப் பாரம்பரியக் களங்களுக்கான சாசனத்தில் கையொப்பமிட்டு, ஏற்புறுதி அளித்தவையாக இருக்கும்.[3] இந்தக் குழுவே, பாரம்பரியக் களங்களுக்கான பட்டியலில் சேர்க்கப்பட வேண்டிய புதிய களங்களைத் தெரிவு செய்வதற்குப் பொறுப்பாகவும், சாசனத்தின் உள்ள விடயங்கள் சரியானபடி நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவதாகவும் இருக்கும்.[4]

2014 ஆம் ஆண்டு, 25 ஆம் நாள் உள்ள நிலவரப்படி மொத்தமாக 1007 உலகப் பாரம்பரியக் களங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. 161 நாடுகளில் அமைந்துள்ள இக்களங்களில், 779 பண்பாட்டுக் களங்களும், 197 இயற்கைசார் களங்களும், 31 கலப்பு இயல்புக் களங்களும் அடங்குகின்றன. ஏற்கனவே பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த இரு களங்கள் நீக்கப்பட்டுள்ளன.[5] பட்டியலில் இருக்கும் 46 களங்கள் ஆபத்தில் இருப்பதாகவும் அறியப்பட்டுள்ளது.[6] கத்தார் இலுள்ள தோகா நகரத்தில் 2014 இல் நிகழ்ந்த உலகப் பாரம்பரியக் குழுவிற்கான 38 ஆவது கூட்டத்தொடரில், மியான்மர் இலிருந்து முதன்முதலாகத் தெரிவு செய்யப்பட்ட ஒரு களம் 1000 ஆவது தெரிவாக அமைந்தது. 10 நாட்களாக நடந்த இந்த கூட்டத்தில் மொத்தமாக 26 புதிய களங்கள்[7] பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டன. மேலும் நான்கு களங்களை குழு தெரிவு செய்து, அவை புதிதாக மேலதிகமாகச் சேர்க்கப்படலாம் என ஒப்புதல் அளித்துள்ளது.[8]

போர்க்காலங்களிலும் இந்தச் சின்னங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தக் கூடாது என்பது இதன் முக்கிய அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது. பாரம்பரியத்துக்கு இன்றியமையாத இயற்கை மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பான களங்களைப் பட்டியலிட்டு, அவற்றைப் பாதுகாப்பதே இத்திட்டத்தின் முக்கியமான நோக்கமாகும்[9].

உலக பாரம்பரியக் குழுவானது உலக நாடுகளை ஐந்து புவியியல் சார் வலயங்களாகப் பிரித்துள்ளது. அவையாவன: ஆப்பிரிக்கா, ஆசியா-பசிபிக்கும் ஓசியானியாவும், அரபு நாடுகள், லத்தீன் அமெரிக்காவும் கரிபியனும், வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்

உலக பாரம்பரியக் களங்களின் அட்டவணை (2020)[10]

தொகு
நாடு இயற்கைக் களங்கள் பண்பாட்டுக் களங்கள் கலப்புக் களங்கள் மொத்த களங்கள் ஆபத்திலுள்ளவை புவியியல் வலயம்
  ஆப்கானித்தான் 2 2 2 [note 1] ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்
  அல்பேனியா 2 2 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்
  அல்ஜீரியா 6 1 7 அரபு நாடுகள்
  அந்தோரா 1 1 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்
  அர்கெந்தீனா 4 5[note 2][note 3] 9 லத்தீன் அமெரிக்காவும் கரிபியனும்
  ஆர்மீனியா 3 3 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்
  ஆத்திரேலியா 12 3 4 19 ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்
  ஆஸ்திரியா 9[note 4][note 5] 9 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்
  அசர்பைஜான் 2 2 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்
  பகுரைன் 2 2 அரபு நாடுகள்
  வங்காளதேசம் 1 2 3 ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்
  பார்படோசு 1 1 லத்தீன் அமெரிக்காவும், கரிபியனும்
  பெலருஸ் 1[note 6] 3[note 7] 4 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்
  பெல்ஜியம் 11[note 8] 11 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்
  பெலீசு 1 1 1 [note 9] லத்தீன் அமெரிக்காவும், கரிபியனும்
  பெனின் 1 1 ஆபிரிக்கா
  பொலிவியா 1 5 [note 3] 6 1 [note 10] லத்தீன் அமெரிக்காவும், கரிபியனும்
  பொசுனியா எர்செகோவினா 2 2 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்
  போட்சுவானா 1 1 2 ஆபிரிக்கா
  பிரேசில் 7 12[note 2] 19 லத்தீன் அமெரிக்காவும், கரிபியனும்
  பல்கேரியா 2 7 9 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்
  புர்க்கினா பாசோ 1 1 ஆபிரிக்கா
  கேப் வர்டி 1 1 ஆபிரிக்கா
  கம்போடியா 2 2 ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்
  கமரூன் 2 [note 11] 2 ஆபிரிக்கா
  கனடா 9[note 12] 8 17 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்
  மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 2 [note 11] 2 1 [note 13] ஆபிரிக்கா
  சாட் 1 1 ஆபிரிக்கா
  சிலி 6 [note 3] 6 1 [note 14] லத்தீன் அமெரிக்காவும், கரிபியனும்
  சீனா 10 33 [note 15] 4 47 ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்
  கொலம்பியா 2 6 [note 3] 7 1 [note 16] லத்தீன் அமெரிக்காவும், கரிபியனும்
  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 1 [note 11] 1 ஆபிரிக்கா
  கோஸ்ட்டா ரிக்கா 3[note 17] 1 4 லத்தீன் அமெரிக்காவும், கரிபியனும்
  ஐவரி கோஸ்ட் 3[note 18] 1 4 2 [note 19] ஆபிரிக்கா
  குரோவாசியா 1 6 7 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்
  கியூபா 2 7 9 லத்தீன் அமெரிக்காவும், கரிபியனும்
  சைப்பிரசு 3 3 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்
  செக் குடியரசு 12 12 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்
  வட கொரியா 2 2 ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்
  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 5 5 5 [note 20] ஆபிரிக்கா
  டென்மார்க் 3 [note 21] 3 6 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்
  டொமினிக்கா 1 1 லத்தீன் அமெரிக்காவும், கரிபியனும்
  டொமினிக்கன் குடியரசு 1 1 லத்தீன் அமெரிக்காவும், கரிபியனும்
  எக்குவடோர் 2 3 [note 3] 5 லத்தீன் அமெரிக்காவும், கரிபியனும்
  எகிப்து 1 6 7 1 [note 22] அரபு நாடுகள்
  எல் சல்வடோர 1 1 லத்தீன் அமெரிக்காவும், கரிபியனும்
  எசுத்தோனியா 2[note 7] 2 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்
  எதியோப்பியா 1 8 9 1 [note 23] ஆபிரிக்கா
  பிஜி 1 1 ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்
  பின்லாந்து 1[note 24] 6[note 7] 7 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்
  பிரான்சு 3 35[note 8][note 5] 1[note 25] 39 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்
  காபொன் 1 1 ஆபிரிக்கா
  கம்பியா 2[note 26] 2 ஆபிரிக்கா
  Georgia 3 3 2 [note 27] வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்
  செருமனி 3[note 21][note 28] 36[note 5][note 29][note 30][note 31] 39 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்
  கானா 2 2 ஆபிரிக்கா
  கிரேக்க நாடு 15 2 17 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்
  குவாத்தமாலா 2 1 3 லத்தீன் அமெரிக்காவும், கரிபியனும்
  கினியா 1[note 18] 1 [note 32] ஆபிரிக்கா
  எயிட்டி 1 1 லத்தீன் அமெரிக்காவும், கரிபியனும்
  வத்திக்கான் நகர் 2[note 33] 2 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்
  ஒண்டுராசு 1 1 2 1 [note 34] லத்தீன் அமெரிக்காவும், கரிபியனும்
  அங்கேரி 1[note 35] 7[note 4] 8 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்
  ஐசுலாந்து 1 1 2 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்
  இந்தியா 7 25 32[11] ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்
  இந்தோனேசியா 4 4 8 1 [note 36] ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்
  Iran 17 17 ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்
  ஈராக் 4 4 2 [note 37] அரபு நாடுகள்
  அயர்லாந்து 2 2 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்
  இசுரேல் 8 8 ஆசியா
  இத்தாலி 4[note 38] 46[note 5][note 33][note 39] 50 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்
  சப்பான் 4 14 18 ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்
  எருசலேம் 1 1 1 [note 40]
  யோர்தான் 3 1 4 அரபு நாடுகள்
  கசக்கஸ்தான் 1 3 [note 15] 4 ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்
  கென்யா 3 3 6 ஆபிரிக்கா
  கிரிபட்டி 1 1 ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்
  கிர்கிசுத்தான் 2 [note 15] 2 ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்
  லாவோஸ் 2 2 ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்
  லாத்வியா 2[note 7] 2 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்
  லெபனான் 5 5 அரபு நாடுகள்
  லெசோத்தோ 1 [note 41] 1 அரபு நாடுகள்
  லிபியா 5 5 அரபு நாடுகள்
  லித்துவேனியா 4[note 7][note 42] 4 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்
  லக்சம்பர்க் 1 1 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்
  மடகாசுகர் 2 1 3 1 [note 43] ஆபிரிக்கா
  மலாவி 1 1 2 ஆபிரிக்கா
  மலேசியா 2 2 4 ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்
  மாலி 3 1 4 2 [note 44] ஆபிரிக்கா
  மால்ட்டா 3 3 4 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்
  மார்சல் தீவுகள் 1 1 ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்
  மூரித்தானியா 1 1 2 அரபு நாடுகள்
  மொரிசியசு 2 2 ஆபிரிக்கா
  மெக்சிக்கோ 5 26 1 32 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்
  மல்தோவா 1[note 7] 1 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்
  மங்கோலியா 1[note 45] 2 3 ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்
  மொண்டெனேகுரோ 1 1 2 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்
  மொரோக்கோ 9 9 அரபு நாடுகள்
  மொசாம்பிக் 1 1 ஆபிரிக்கா
  மியான்மர் 1 1 ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்
  நமீபியா 1 1 2 ஆபிரிக்கா
  நேபாளம் 2 [12] 2[note 46] 4 ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்
  நெதர்லாந்து 1[note 21] 9 10 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்
  நியூசிலாந்து 2 1 3 ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்
  நிக்கராகுவா 2 2 லத்தீன் அமெரிக்காவும், கரிபியனும்
  நைஜர் 2 1 3 1 [note 47] ஆபிரிக்கா
  நைஜீரியா 2 2 ஆபிரிக்கா
  நோர்வே 1 6[note 7] 7 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்
  ஓமான் [note 48] 4 4 அரபு நாடுகள்
  பாக்கித்தான் 6 6 ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்
  பலாவு 1 1 ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்
  பலத்தீன் 2 2 2 [note 49] அரபு நாடுகள்
  பனாமா 3[note 17] 2 5 1 [note 50] லத்தீன் அமெரிக்காவும், கரிபியனும்
  பப்புவா நியூ கினி 1 1 ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்
  பரகுவை 1 1 லத்தீன் அமெரிக்காவும், கரிபியனும்
  பெரு 2 8 [note 3] 2 12 1 [note 51] லத்தீன் அமெரிக்காவும், கரிபியனும்
  பிலிப்பீன்சு 3 3 6 ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்
  போலந்து 1[note 6] 13[note 30][note 52] 14 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்
  போர்த்துகல் 1 14[note 53] 1 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்
  கத்தார் 1 1 அரபு நாடுகள்
  தென் கொரியா 1 10 11 ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்
  உருமேனியா 1 6 7 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்
  உருசியா 10[note 45] 16[note 7][note 42] 26 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்
  செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் 1 1 லத்தீன் அமெரிக்காவும், கரிபியனும்
  செயிண்ட். லூசியா 1 1 லத்தீன் அமெரிக்காவும், கரிபியனும்
  சான் மரீனோ 1 1 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்
  சவூதி அரேபியா 3 3 அரபு நாடுகள்
  செனிகல் 2 5[note 26] 7 1 [note 54] ஆபிரிக்கா
  செர்பியா 4 4 1 [note 55] வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்
  சீசெல்சு 2 2 ஆபிரிக்கா
  சிலவாக்கியா 2[note 35][note 28] 5 7 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்
  சுலோவீனியா 1 2 [note 5][note 56] 3 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்
  சொலமன் தீவுகள் 1 1 1 [note 57] ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்
  தென்னாப்பிரிக்கா 3 4 1 [note 41] 8 ஆபிரிக்கா
  எசுப்பானியா 3 39[note 53] 2[note 25][note 56] 44 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்
  இலங்கை 2 6 8 ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்
  சூடான் 2 2 அரபு நாடுகள்
  சுரிநாம் 1 1 2 லத்தீன் அமெரிக்காவும், கரிபியனும்
  சுவீடன் 1[note 24] 13[note 7] 1 15 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்
  சுவிட்சர்லாந்து 3[note 38] 8[note 39][note 5] 11 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்
  சிரியா 6 6 6 [note 58] அரபு நாடுகள்
  தஜிகிஸ்தான் 1 1 ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்
  தன்சானியா 3 3 1 7 1 [note 59] ஆபிரிக்கா
  தாய்லாந்து 2 3 5 ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்
  மாக்கடோனியக் குடியரசு 1 1 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்
  டோகோ 1 1 ஆபிரிக்கா
  தூனிசியா 1 7 8 அரபு நாடுகள்
  துருக்கி 11 2 13 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்
  துருக்மெனிஸ்தான் 3 3 ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்
  உகாண்டா 2 1 3 1 [note 60] ஆபிரிக்கா
  உக்ரைன் 1[note 28] 6[note 7][note 52] 7 வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்
  ஐக்கிய அரபு அமீரகம் 1 1 அரபு நாடுகள்
  ஐக்கிய இராச்சியம் 4 23[note 29] 1 28 1 [note 61] வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்
  ஐக்கிய அமெரிக்கா 12[note 12] 9 1 22 1 [note 62] வட அமெரிக்காவும் ஐரோப்பாவும்
  உருகுவை 1 1 லத்தீன் அமெரிக்காவும், கரிபியனும்
  உஸ்பெகிஸ்தான் 4 4 ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்
  வனுவாட்டு 1 1 ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்
  வெனிசுவேலா 1 2 3 1 [note 63] லத்தீன் அமெரிக்காவும், கரிபியனும்
  வியட்நாம் 2 5 1 8 ஆசியா-பசிபிக்கும், ஓசியானியாவும்
  யேமன் 1 3 4 1 [note 64] அரபு நாடுகள்
  சாம்பியா 1[note 65] 1 ஆபிரிக்கா
  சிம்பாப்வே 2[note 65] 3 5 ஆபிரிக்கா
மொத்தம் 197 779 31 1007 161 நாடுகள்
  • சில களங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளுக்குச் சொந்தமாக இருப்பதனால் வலயங்களின் அடிப்படையில் கணக்கிடும்போது, ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் பதிவு செய்யப்பட்டிருப்பதனால் இவ்வாறு எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படுகின்றது.

அதிக பாரம்பரியக் களங்களைக் கொண்ட நாடுகள் பட்டியல்

தொகு

குறிப்பு: 10 உம் அதற்கு மேற்பட்ட பாரம்பரியக் களங்களைக் கொண்ட நாடுகளே இங்கே காட்டப்பட்டுள்ளன.

  • மண்ணிறம்: 40 உம் அதற்கு மேற்பட்ட பாரம்பரியக் களங்களைக் கொண்ட நாடுகள்
  • மெல்லிய மண்ணிறம்: 30 இலிருந்து 39 பாரம்பரியக் களங்களைக் கொண்ட நாடுகள்
  • செம்மஞ்சள் நிறம்: 20 இலிருந்து 29 பாரம்பரியக் களங்களைக் கொண்ட நாடுகள்
  • நீலம்: 15 இலிருந்து 19 பாரம்பரியக் களங்களைக் கொண்ட நாடுகள்
  • பச்சை: 10 இலிருந்து 14 பாரம்பரியக் களங்களைக் கொண்ட நாடுகள்

குறிப்புகள்

தொகு
  1. பட்டியலிலுள்ள Minaret and Archaeological Remains of Jam, Cultural Landscape and Archaeological Remains of the Bamiyan Valley ஆகிய இரு பண்பாட்டுக் களங்களும் ஆபத்திலுள்ளவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
  2. 2.0 2.1 The cultural site Jesuit Missions of the Guaranis: San Ignacio Mini, Santa Ana, Nuestra Señora de Loreto and Santa Maria Mayor (Argentina), Ruins of Sao Miguel das Missoes (Brazil) is shared between Argentina and Brazil.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 The cultural site Qhapaq Ñan, Andean Road System is shared between Argentina,
  4. 4.0 4.1 The cultural site Fertö / Neusiedlersee Cultural Landscape is shared between Austria and Hungary.
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 The cultural site Prehistoric Pile dwellings around the Alps is shared between Austria, France, Germany, Italy, Slovenia, and Switzerland,
  6. 6.0 6.1 The natural site Belovezhskaya Pushcha / Białowieża Forest is shared between Belarus and Poland.
  7. 7.00 7.01 7.02 7.03 7.04 7.05 7.06 7.07 7.08 7.09 The cultural site Struve Geodetic Arc is shared among Belarus, Estonia, Finland, Latvia, Lithuania, Moldova, Norway, Russia, Sweden, and Ukraine.
  8. 8.0 8.1 The cultural site Belfries of Belgium and France is shared between Belgium and France.
  9. பட்டியலிலுள்ள Belize Barrier Reef Reserve System இயற்கைக் களமானது ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
  10. பட்டியலிலுள்ள பண்பாட்டுக் களமான City of Potosi ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
  11. 11.0 11.1 11.2 The natural sites Sangha Trinational is shared between Canada and the United States.
  12. 12.0 12.1 The natural sites Kluane / Wrangell-St Elias / Glacier Bay / Tatshenshini-Alsek and Waterton Glacier International Peace Park are shared between Canada and the United States.
  13. பட்டியலுள்ள இயற்கைக் களமான Manovo-Gounda St Floris National Park ஆபத்திலிருப்பதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
  14. பட்டியலுள்ள பண்பாட்டுக் களமான Manovo-Gounda St Floris National Park ஆபத்திலிருப்பதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
  15. 15.0 15.1 15.2 The natural sites Silk Roads: the Routes Network of Chang'an-Tianshan Corridor is shared between China and the United States.
  16. பட்டியலுள்ள இயற்கைக் களமான Los Katíos National Park ஆபத்திலிருப்பதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
  17. 17.0 17.1 The natural site Talamanca Range-La Amistad Reserves / La Amistad National Park is shared between Costa Rica and Panama.
  18. 18.0 18.1 The natural site Mount Nimba Strict Nature Reserve is shared between Côte d'Ivoire and Guinea.
  19. பட்டியலுள்ள இயற்கைக் களங்களான Mount Nimba Strict Nature Reserve, Comoé National Park ஆபத்திலிருப்பதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
  20. பட்டியலிலுள்ள இயற்கைக் களங்களான Virunga National Park, Kahuzi-Biega National Park, Garamba National Park, Salonga National Park, Okapi Wildlife Reserve ஆகிய அனைத்தும் ஆபத்திலுள்ளவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
  21. 21.0 21.1 21.2 The natural site Wadden Sea is shared between Denmark and Panama.
  22. பட்டியலிலுள்ள Abu Mena பண்பாட்டுக் களம் ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
  23. பட்டியலிலுள்ள இயற்கைக் களமான Simien National Park ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
  24. 24.0 24.1 The natural site High Coast / Kvarken Archipelago is shared between Finland and Sweden.
  25. 25.0 25.1 The mixed site Pyrénées - Mont Perdu is shared between France and Spain.
  26. 26.0 26.1 The cultural site Stone Circles of Senegambia is shared between Gambia and Senegal.
  27. பட்டியலிலுள்ள Bagrati Cathedral and Gelati Monastery, Historical Monuments of Mtskheta ஆகிய இரு பண்பாட்டுக் களங்களும் ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
  28. 28.0 28.1 28.2 The natural site Primeval Beech Forests of the Carpathians and the Ancient Beech Forests of Germany is shared between Germany and the United Kingdom.
  29. 29.0 29.1 The cultural site Frontiers of the Roman Empire is shared between Germany and the United Kingdom.
  30. 30.0 30.1 The cultural site Muskauer Park / Park Mużakowski is shared between Germany and Poland.
  31. முன்னர் பட்டியலிலிருந்த Dresden Elbe Valley 2009 இல் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது.
  32. பட்டியலிலுள்ள இயற்கைக் களமான Mount Nimba Strict Nature Reserve ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
  33. 33.0 33.1 The cultural site Historic Centre of Rome, the Properties of the Holy See in that City Enjoying Extraterritorial Rights and San Paolo Fuori le Mura is shared between the Holy See and Italy.
  34. பட்டியலிலுள்ள இயற்கைக் களம் Río Plátano Biosphere Reserve ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
  35. 35.0 35.1 The natural site Caves of Aggtelek Karst and Slovak Karst is shared between Hungary and Slovakia.
  36. பட்டியலிலுள்ள இயற்கைக் களம் Tropical Rainforest Heritage of Sumatra ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
  37. பட்டியலிலுள்ள பண்பாட்டுக் களங்களான Ashur (Qal'at Sherqat), Samarra Archaeological City ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
  38. 38.0 38.1 The natural site Monte San Giorgio is shared between Italy and Switzerland.
  39. 39.0 39.1 The cultural site Rhaetian Railway in the Albula / Bernina Landscapes is shared between Italy and Switzerland.
  40. பட்டியலிலுள்ள Old City of Jerusalem and its Walls பண்பாட்டுக் களமானது ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
  41. 41.0 41.1 The natural site Maloti-Drakensberg Park is shared between Lesotho and South Africa.
  42. 42.0 42.1 The cultural site Curonian Spit is shared between Lithuania and Russia.
  43. பட்டியலிலுள்ள Rainforests of the Atsinanana இயற்கைக் களமானது ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
  44. பட்டியலிலுள்ள Timbuktu, Tomb of Askia பண்பாட்டுக் களங்கள் ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
  45. 45.0 45.1 The natural site Uvs Nuur Basin is shared between Mongolia and Russia.
  46. Kathmandu Valley has 8 sites within its boundaries and are listed under one name. The sites are: the Durbar Squares of காட்மாண்டு, Patan, and Bhaktapur, Buddhist Stupas of Swayambhunath and Boudhanath, and Hindu Temples of Pashupatinath and Changu Narayan
  47. பட்டியலிலுள்ள Air and Ténéré Natural Reserves இயற்கைக் களமானது ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
  48. முன்னர் பட்டியலிலிருந்த Arabian Oryx Sanctuary 2007 இல் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது.
  49. பட்டியலிலுள்ள Birthplace of Jesus: Church of the Nativity and the Pilgrimage Route, Bethlehem, Palestine: Land of Olives and Vines – Cultural Landscape of Southern Jerusalem, Battir பண்பாட்டுக் களங்கள் ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
  50. பட்டியலிலுள்ள Fortifications on the Caribbean Side of Panama: Portobelo-San Lorenzo பண்பாட்டுக் களம் ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
  51. பட்டியலிலுள்ள Chan Chan Archaeological Zone பண்பாட்டுக் களமானது ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
  52. 52.0 52.1 The cultural site Wooden Tserkvas of the Carpathian Region in Poland and Ukraine is shared between Poland and Ukraine.
  53. 53.0 53.1 The cultural site Prehistoric Rock-Art Sites in the Côa Valley and Siega Verde is shared between Portugal and Spain.
  54. பட்டியலிலுள்ள Niokolo-Koba National Park இயற்கைக் களமானது ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
  55. பட்டியலிலுள்ள Medieval Monuments in Kosovo பண்பாட்டுக் களமானது ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
  56. 56.0 56.1 The natural site Heritage of Mercury. Almadén and Idrija is shared between Slovenia and Spain.
  57. பட்டியலிலுள்ள East Rennell இயற்கைக் களமானது ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
  58. பட்டியலிலுள்ள Ancient City of Damascus, Ancient City of Bosra, Site of Palmyra, Ancient City of Aleppo, Crac des Chevaliers and Qal’at Salah El-Din, Ancient Villages of Northern Syria பண்பாட்டுக் களங்கள் ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
  59. பட்டியலிலுள்ள Selous Game Reserve இயற்கைக் களமானது ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
  60. பட்டியலிலுள்ள Tombs of Buganda Kings at Kasubi பண்பாட்டுக் களமானது ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
  61. பட்டியலிலுள்ள Liverpool – Maritime Mercantile City பண்பாட்டுக் களமானது ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
  62. பட்டியலிலுள்ள Everglades National Park இயற்கைக் களமானது ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
  63. பட்டியலிலுள்ள Coro and its Port பண்பாட்டுக் களமானது ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
  64. பட்டியலிலுள்ள Historic Town of Zabid பண்பாட்டுக் களமானது ஆபத்திலிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
  65. 65.0 65.1 The natural site Mosi-oa-Tunya / Victoria Falls is shared between Zambia and Zimbabwe.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "World Heritage". UNESCO World Heritage Centre. UNESCO. 1992–2014. பார்க்கப்பட்ட நாள் சூன் 26, 2014.{{cite web}}: CS1 maint: date format (link)
  2. "The World Heritage Committee". UNESCO World Heritage Site. பார்க்கப்பட்ட நாள் 2006-10-14.
  3. "States Parties: Ratification Status". UNESCO World Heritage Site. பார்க்கப்பட்ட நாள் சூன் 26, 2014.
  4. "The World Heritage Convention". UNESCO World Heritage Site. பார்க்கப்பட்ட நாள் சூன் 26, 2014.
  5. "World Heritage List". UNESCO World Heritage Site. பார்க்கப்பட்ட நாள் சூன் 26, 2014.
  6. "List of World Heritage in Danger". UNESCO World Heritage Site. பார்க்கப்பட்ட நாள் சூன் 26, 2014.
  7. "New Inscribed Properties (2014)". UNESCO World Heritage Site. பார்க்கப்பட்ட நாள் சூன் 26, 2014.
  8. "Twenty six new properties added to World Heritage List at Doha meeting". UNESCO World Heritage Site. பார்க்கப்பட்ட நாள் சூன் 26, 2014.
  9. வல்லமை.காம்
  10. World Heritage List
  11. World Heritage Sites in india
  12. Nepal

வெளி இணைப்புகள்

தொகு