ஐக்கிய தொழிற்துறை வங்கி

ஐக்கிய தொழிற்துறை வங்கி (UIB) இந்தியாவில் செயல்பட்டுவந்த வணிக வங்கியாகும். இது, ஜாதுநாத் ரே என்பவரால் கல்கத்தாவில் 1940ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. 1963இல் பிரபார்தக் வங்கி, பங்குரா வங்கி ஆகிய இரு வங்கிகளை தன்னுடன் இணைத்துக் கொண்டது. மேலும், 1964ஆம் ஆண்டில் சௌத்தர்ன் வங்கி, மெட்ரோபொலிடன் வங்கி ஆகிய இரு வங்கிகளையும் தன்னுடன் இணைத்துக் கொண்டது.

ஐக்கிய தொழிற்துறை வங்கி
United Industrial Bank
நிலைஅலகாபாத் வங்கியுடன் இணைக்கப்பட்டது
நிறுவுகை1940
செயலற்றது1989
தலைமையகம்கல்கத்தா, இந்தியா
சேவை வழங்கும் பகுதிஇந்தியா
தொழில்துறைவங்கித்தொழில்,
நிதிச் சேவைகள்

இணைப்பு

தொகு

இவ்வங்கி 1965ஆம் ஆண்டில், இந்தியப் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான அலகாபாத் வங்கியுடன் இணைக்கப்பட்டது. [1] இந்த இணைப்பின்போது இதற்கு 145 கிளைகள் இருந்தன.

மேற்கோள்களும் சான்றுகளும்

தொகு
மேற்கோள்கள்
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-03-16. பார்க்கப்பட்ட நாள் 2015-09-06.
சான்றுகள்
  • Reserve Bank of India. Statistical Tables Relating to Banks in India for the Year 1954. (Bombay).


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐக்கிய_தொழிற்துறை_வங்கி&oldid=3593964" இலிருந்து மீள்விக்கப்பட்டது