ஐக்கிய வா மாநிலப் படைகள்

ஐக்கிய வா மாநிலப் படைகள் (United Wa State Army), மியான்மர் நாட்டின் வா மாநிலத்தில் உள்ள வா தன்னாட்சிப் பகுதியில் மியான்மர் இராணுவ அரசுக்கு ஆதரவாகச் செயல்படும் வா மக்களின் ஒரு ஆயுதக் குழுவாகும். இப்படைகள் நன்கு பயிற்சி பெற்ற 20,000 முதல்[1]–30,000 வரையிலான போராளிகள் உள்ளனர்.[2]இதன் கோரிக்கை வா மாநிலத்தை வா மக்களின் தன்னாட்சி பிரதேசமாக ஆக்குவதாகும்.

ஐக்கிய வா மாநிலப் படைகள்
ပြည် သွေးစည်းညီညွတ်ရေး တပ်မတော်
கொடி
தலைவர்கள்பாவ் யுசியாங்
சோவா சோன்தாங்
பாவ் ஐசான்
செயல்பாட்டுக் காலம்17 ஏப்ரல் 1989 (1989-04-17) – தற்போது வரை
செயல்பாட்டுப் பகுதி(கள்)வா சுயாட்சிப் பிரிவு
(வா மாநிலம்)
சித்தாந்தம்வா தேசியம்[1]
அளவு30,000[2]
தலைமையகம்பாங்காம், வா மாநிலம், மியான்மர்
கூட்டாளிகள்
எதிரிகள்'
யுத்தங்கள் மற்றும் போர்கள்மியான்மர் உள்நாட்டுப் போர் (2021-தற்போது வரை)
மியான்மர் நாட்டின் கிழக்கில் உள்ள வா மாநிலத்தை (பச்சை நிறத்தில்) கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஐக்கிய வா மாநிலப் படைகள்

படக்காட்சி

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Johnson, Tim (29 August 2009). "China Urges Burma to Bridle Ethnic Militia Uprising at Border". The Washington Post இம் மூலத்தில் இருந்து 15 September 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100915145855/http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2009/08/28/AR2009082803764.html. 
  2. 2.0 2.1 "UWSP/UWSA » Myanmar Peace Monitor". 6 June 2013. Archived from the original on June 11, 2023.
  3. Davis, Anthony (2022-02-22). "Wa an early winner of Myanmar's post-coup war". Asia Times (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on October 7, 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-09-24.

உசாத்துணை

தொகு
  • "U.S. Links 11 Individuals, 16 Companies to Burma Drug Syndicate." Distributed by the Bureau of International Information Programs, US Department of State. 4 November 2005.
  • Jack Picone. "A Gentler War on Drugs." Utne, September–October 2005, pp. 68–71; originally in Colors magazine (Winter 2004–05)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐக்கிய_வா_மாநிலப்_படைகள்&oldid=4183997" இலிருந்து மீள்விக்கப்பட்டது