சான் விடுதலைப் படைகள் (தெற்கு)
சான் மாநிலப் படைகள் (தெற்கு) (Shan State Army (சுருக்கமாக: RSPP), மியான்மர் நாட்டின் வடகிழக்கில் உள்ள சான் மாநிலத்தின் தெற்கில் இயங்கும் ஒரு ஆயுதக் குழுவாகும். [1][5]லெப். ஜெனரல் யாத் செர்க் 3 பிப்ரவரி 2014 முடிய இப்படையின் தலைவராக இருந்தார்.[6]பின்னர் சான் மாநில மறுசீரமைப்புக் குழுவின் தலைவராக மார்ச் 2014 முதல் உள்ளார்.
சான் விடுதலைப் படைகள் (தெற்கு) | |
---|---|
တပ်ႉသိုၵ်းၸိုင်ႈတႆး – ပွတ်းၸၢၼ်း | |
கொடி | |
தலைவர்கள் | லெப். ஜெனரல் யாத் செர்க் (1996–தற்போது வரை) |
செயல்பாட்டுக் காலம் | 26 சனவரி 1996 | – தற்போது வரை
செயல்பாட்டுப் பகுதி(கள்) | சான் மாநிலம் (தெற்கு), மியான்மர்-தாய்லாந்து எல்லை |
சித்தாந்தம் | சான் தேசியம் மத்தியில் கூட்டாச்சி |
அளவு | 12,000[1][2] |
தலைமையகம் | லோய் தாய் லெங், ஷான் மாநிலம், மியான்மர் |
கூட்டாளிகள் | அரக்கான் விடுதலைப் படைகள் சின் தேசியப் படைகள் |
எதிரிகள் |
|
யுத்தங்கள் மற்றும் போர்கள் | மியான்மர் உள்நாட்டு மோதல்கள் மியான்மர் உள்நாட்டுப் போர் (2021-தற்போது வரை) |
வரலாறு
தொகுஇப்படை லெப். ஜெனரல் யாத் செர்க் தலைமையில் 1996ஆம் ஆண்டில் 800 வீரர்களுடன் நிறுவப்பட்டது. மியான்மர் அரசு நிர்வாகக் குழுவுக்கு எதிராகப் போரிடும் இவ்வமைப்பு 19 பிப்ரவரி 2024 அன்று சான் மாநிலத்தில் 18-45 வயதுள்ளவர்கள், இப்படையில் ஆறு ஆண்டுகள் கட்டாயமாக பணிபுரிய வேண்டும் என்றும்: இல்லையெனில் அவர்களது நிலங்கள்/வீடுகள்/இதர சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என அறிவித்தது.[7]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Myanmar Peace Monitor - Restoration Council of Shan State". 6 June 2013. Archived from the original on 13 March 2018. பார்க்கப்பட்ட நாள் 9 April 2016.
- ↑ Burma center for Ethnic Studies, Jan. 2012, "Briefing Paper No. 1" http://www.burmalibrary.org/docs13/BCES-BP-01-ceasefires(en).pdf பரணிடப்பட்டது 3 மார்ச்சு 2016 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Finney, Richard; Mar, Khet (2 August 2018). "300 Myanmar Villagers Flee Township as Ethnic Armies Approach" (in en). Radio Free Asia இம் மூலத்தில் இருந்து 3 August 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180803031645/https://www.rfa.org/english/news/myanmar/villagers-08022018171037.html. பார்த்த நாள்: 3 August 2018.
- ↑ "Shan And Pa-O Armed Groups Clash In Langkhur District" (in en). Shan Herald Agency for News. 23 May 2023. https://www.bnionline.net/en/news/shan-and-pa-o-armed-groups-clash-langkhur-district.
- ↑ "RCSS/SSA Holds Opening Ceremony of Military Training". 19 September 2011. Archived from the original on 12 September 2014. பார்க்கப்பட்ட நாள் 12 September 2014.
- ↑ Htwe, Nan Tin (3 February 2014). "Shan shocked as Yawd Serk quits SSA-S". Myanmar Times இம் மூலத்தில் இருந்து 4 March 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304101854/http://www.mmtimes.com/index.php/national-news/9417-shan-shocked-as-yawd-serk-quits-ssa-s.html. பார்த்த நாள்: 1 January 2016.
- ↑ The Irrawaddy (20 February 2024). "Conscription Law Will Drive Myanmar Deeper Into War, Ethnic Armed Group Warns". The Irrawaddy (Irrawaddy Publishing Group). https://www.irrawaddy.com/news/politics/conscription-law-will-drive-myanmar-deeper-into-war-ethnic-armed-group-warns.html.