தாங் தேசிய விடுதலை இராணுவம்
தாங் தேசிய விடுதலைப் படை (Ta'ang National Liberation Army சுருக்கமாக: TNLA), மியான்மர் நாட்டின் வடக்கில், சீனாவின் எல்லைப்புற மாநிலமாகிய சான் மாநிலத்தில் செயல்படும் பாலூங் அரசு விடுதலை முன்னணி அரசியல் கட்சியின் ஆயுதப் பிரிவாகும். [9]இது மியான்மர் இராணுவ ஆட்சிக்கு எதிராக, பாலூங் மக்களின் அரசியல் விடுதலைக்கு போரிடும் படையாகும். இப்படை 1992ல் நிறுவப்பட்டது. இந்த படையை மியான்மர் இராணுவ அரசு தீவிரவாத அமைப்பு என அறிவித்துள்ளது.
தாங் தேசிய விடுதலைப் படை | |
---|---|
တအာင်း အမျိုးသား လွတ်မြောက်ရေး တပ်မတော် | |
இலச்சினை | |
தலைவர்கள் | தார் அய்க் போங் தார் போன் யாவ் தார் ஹோத் லார்ங் |
செயல்பாட்டுக் காலம் | சனவரி 1992 | – தற்போது வரை
செயல்பாட்டுப் பகுதி(கள்) | தவங்பெங் & ஷான் மாநிலம் |
சித்தாந்தம் | பாலூங் தேசியம் கூட்டாச்சி முறை[1] |
அளவு | 800 (2011)[2] 4,000 (2015)[3] |
தலைமையகம் | நாம்சான், மியான்மர் |
தீவிரவாத அமைப்பாக அறிவித்தது | |
மியான்மர்[7] | |
கொடி | |
இணையதளம் | www |
கூட்டாளிகள் | மியான்மர் வடக்கு கூட்டணி [8] |
எதிரிகள் |
|
யுத்தங்கள் மற்றும் போர்கள் | மியான்மர் உள்நாட்டு மோதல்கள் |
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Hay, Wayne (17 February 2016). "Myanmar rebels continue fight despite ceasefire deal". www.aljazeera.com இம் மூலத்தில் இருந்து 11 July 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190711095528/https://www.aljazeera.com/blogs/asia/2016/02/myanmar-rebels-continue-fight-ceasefire-deal-160217144556153.html.
- ↑ "Myanmar's embattled Palaung minority call for aid partners". The New Humanitarian (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 4 June 2024.
- ↑ Keenan, Paul (2015). "All-inclusiveness in an ethnic context". EBO Background Paper. https://euroburmaoffice.s3.amazonaws.com/filer_public/01/95/019513d3-e0e5-4ca1-8f7f-fc208f6cbc7c/ebo_background_paper_4.pdf.
- ↑ Buscemi, Francesco (2019). "Armed Political Orders through the Prism of Arms: Relations between Weapons and Insurgencies in Myanmar And Ukraine". Interdisciplinary Political Studies 5 (1). http://siba-ese.unisalento.it/index.php/idps/article/view/20160/17520.
- ↑ Weng, Lawi (2020-09-22). "Brothers torn apart: As TNLA grows stronger, tensions rise in northern Shan". Frontier Myanmar (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-05-31.
- ↑ "Treading a Rocky Path: The Ta'ang Army Expands in Myanmar's Shan State". International Crisis (in ஆங்கிலம்). 4 September 2023. பார்க்கப்பட்ட நாள் 19 November 2023.
- ↑ "Myanmar regime labels key ethnic armed groups 'terrorist' organisations".
- ↑ Lynn, Kyaw Ye. "Curfew imposed after clashes near Myanmar-China border". Anadolu Agency இம் மூலத்தில் இருந்து 24 May 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200524111335/https://www.aa.com.tr/en/asia-pacific/curfew-imposed-after-clashes-near-myanmar-china-border/689281.
- ↑ "Treading a Rocky Path: The Ta'ang Army Expands in Myanmar's Shan State | Crisis Group". www.crisisgroup.org (in ஆங்கிலம்). 2023-09-04. பார்க்கப்பட்ட நாள் 2024-06-04.