அரக்கான் இராணுவம்
அரக்கான் இராணுவம் (Arakan Army), மியான்மர் நாட்டில் ஏப்ரல் 2009 முதல் மியான்மர் இராணுவ ஆட்சிக்கு எதிராக இராகினி மாநிலத்தில் செயல்படும் ஐக்கிய அரக்கான் லீக்கின் ஆயுதக் குழுவாகும். இராகினி மாநிலத்திற்கு தன்னாட்சி கோரும் [15] இந்த ஆயுதக் குழுவின் படைத் தலைவராக மேஜர் ஜெனரல் வான் ராத் நயிங் செயல்படுகிறார். 2020ல் மியான்மர் அரசு இந்த ஆயுதக் குழுவை பயங்கரவாத அமைப்பு என அறிவித்துள்ளது. [16] ஜுந்தா இராணுவ அரசு இக்குழுவை 2024ல் பயங்கரவாத அமைப்பு எனக்கூறி தடைசெய்துள்ளது.[17]
அரக்கான் இராணுவம் | |
---|---|
အာရက္ခတပ်တော် | |
தலைவர்கள் | வான் ராத் நையிங்[1] நியோ வான் வாங்[2] |
செயல்பாட்டுக் காலம் | 10 ஏப்ரல் 2009 | – தற்போது வரை
செயல்பாட்டுப் பகுதி(கள்) | சின்லாந்து[3], காசின் மாநிலம், மாகுவே மண்டலம்[4], இராகினி மாநிலம், சாகைங் பிரதேசம்[5], ஷான் மாநிலம், வங்காளதேசம்-மியான்மர் எல்லைப்பகுதிகள் சீனா-மியான்மர் எல்லைபகுதிகள் |
சித்தாந்தம் | அரக்கான் தேசியம் ரோகிங்கியா எதிர்ப்பு |
நிலை | செயல்பாட்டில் |
அளவு | 40,000+ (மே 2024) [6] சின் மாநிலம் மற்றும் இராகினி மாநிலம்15,000+, காசின் மாநிலம் மற்றும் ஷான் மாநிலம் 1500 [ (பிப்ரவரி, 2024)[7] |
தலைமையகம் | லைசா, காசின் மாநிலம் (நடப்பு) ரவுக்-கு, இராகினி மாநிலம் (திட்டமிடப்பட்டுள்ளது) |
தீவிரவாத அமைப்பாக அறிவித்தது | |
மியான்மர் | |
கொடி | |
இணையதளம் | www |
கூட்டாளிகள் |
பிற கூட்டாளிகள்:
|
எதிரிகள் |
|
யுத்தங்கள் மற்றும் போர்கள் | மியான்மர் உள்நாட்டுப் போர் (2021 - தற்போது வரை) |
பிப்ரவரி 2024ல் அரக்கான் இராணுவத்தில்38,000 படையினர் உள்ளதாக கூறப்படுகிறது.[18] [19] சில வல்லுநர்கள் சின்லாந்து மற்றும் இராகினி மாநிலத்தில் 15,000 போராளிகளும்; காசின் மாநிலம் மற்றும் சான் மாநிலத்தில் 1,500 போராளிகள் மட்டும் உள்ளதாக மதிப்பீடு செய்துள்ளனர்.
ஏற்கனவே இராகினி மாநிலத்தில் மத்திய மற்றும் வடக்குப் பகுதிகளை கைப்பற்றிய அரக்கான் இராணுவம்[20], டிசம்பர் 2024ல் மியான்மர்-வங்காளதேசத்தின் எல்லையை ஒட்டிய வங்காளதேசத்தின் தெக்னாப் பிராந்தியத்தை கைப்பற்றியது.[21]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "About AA". Arakan Army. Archived from the original on 3 November 2016. பார்க்கப்பட்ட நாள் 24 June 2015.
- ↑ "ARAKAN ARMY ( AA )". Arakan Army. Archived from the original on 10 October 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
- ↑ "Internet Blackout Imposed on Myanmar's Restive Rakhine State". Agence France-Presse via Voice of America. 23 June 2019 இம் மூலத்தில் இருந்து 20 July 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190720212828/https://www.voanews.com/east-asia/internet-blackout-imposed-myanmars-restive-rakhine-state.
- ↑ "Arakan Army Attacks Myanmar Junta's Rakhine Power Base". The Irrawaddy. 29 March 2024. https://www.irrawaddy.com/news/war-against-the-junta/arakan-army-attacks-myanmar-juntas-rakhine-power-base.html.
- ↑ "၁၀၂၇စစ်ဆင်ရေး စစ်ကိုင်းအထက်ပိုင်းဝင်ရောက်လာ" (in Burmese). The Irrawaddy. 30 October 2023 இம் மூலத்தில் இருந்து 22 March 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240322035854/https://burma.irrawaddy.com/news/2023/10/30/375895.html.
- ↑ "The Arakan Army responds to Rohingya abuse accusations in Myanmar".
- ↑ Davis, Anthony (1 February 2024). "Myanmar junta in a make-or-break Rakhine fight". Asia Times இம் மூலத்தில் இருந்து 27 February 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240227025729/https://asiatimes.com/2024/02/myanmar-junta-in-a-make-or-break-rakhine-fight/.
- ↑ Lynn, Kyaw Ye. "Curfew imposed after clashes near Myanmar-China border". Anadolu Agency இம் மூலத்தில் இருந்து 24 May 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200524111335/https://www.aa.com.tr/en/asia-pacific/curfew-imposed-after-clashes-near-myanmar-china-border/689281.
- ↑ Mathieson, David Scott (11 June 2017). "Shadowy rebels extend Myanmar's wars". Asia Times இம் மூலத்தில் இருந்து 11 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220911132804/https://asiatimes.com/2017/06/shadowy-rebels-extend-myanmars-wars/.
- ↑ "Chin National Front Signs Deal with Myanmar's Shadow Govt". The Irrawaddy. 29 May 2021. Archived from the original on 21 November 2021. பார்க்கப்பட்ட நாள் 30 May 2021.
- ↑ "CDF-Mindat admits receiving military training and arms from Arakan Army". BNI. 28 April 2022 இம் மூலத்தில் இருந்து 4 May 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220504111149/https://www.bnionline.net/en/news/cdf-mindat-admits-receiving-military-training-and-arms-arakan-army.
- ↑ "Myanmar Resistance Seizes First District Level Town in Sagaing as Offensive Expands" (in English). The Irrawaddy. 6 November 2023 இம் மூலத்தில் இருந்து 29 November 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231129050644/https://www.irrawaddy.com/news/war-against-the-junta/myanmar-resistance-seizes-first-district-level-town-in-sagaing-as-offensive-expands.html.
- ↑ "မကွေး တော်လှန်ရေးအဖွဲ့ PRA ကို AA ချီးကျူး". Burma News International Online. 22 March 2022. Archived from the original on 29 March 2023. பார்க்கப்பட்ட நாள் 24 March 2022.
- ↑ "ရက္ခိုင့်တပ်တော်၏ကူညီထောက်ပံ့မှုဖြင့် ကျောင်းသားလက်ရုံးတပ်တော်ကို ဖွဲ့စည်းတည်ထောင်ခဲ့". Narinjara (in பர்மீஸ்). Archived from the original on 10 March 2023.
- ↑ "Arakan army claims control over Maungdaw, Bangladesh Border". The Daily Star (in ஆங்கிலம்). 2024-12-10. பார்க்கப்பட்ட நாள் 2024-12-11.
- ↑ "Myanmar officially brands Rakhine rebels a terrorist group". AP News (in ஆங்கிலம்). 24 March 2020. பார்க்கப்பட்ட நாள் 8 September 2024.
- ↑ "Myanmar regime labels key ethnic armed groups 'terrorist' organisations" (in en). Al Jazeera. 4 September 2024. https://www.aljazeera.com/news/2024/9/4/myanmar-regime-labels-key-ethnic-armed-groups-terrorist-organisations.
- ↑ "ဗိုလ်ချုပ်ထွန်းမြတ်နိုင်နဲ့ဘီဘီစီသီးသန့်မေးမြန်းခန်း". BBC Burmese (in பர்மீஸ்). 2 February 2024. பார்க்கப்பட்ட நாள் 4 February 2024.
- ↑ Ebbighausen, Rodion (7 January 2022). "Who is winning Myanmar's civil war?". Deutsche Welle இம் மூலத்தில் இருந்து 22 March 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240322110515/https://www.dw.com/en/who-is-winning-myanmars-civil-war/a-62326822.
- ↑ The Battle for Myanmar’s Rakhine State
- ↑ வங்கதேசத்தின் "வால்" பறிபோனது.. கைப்பற்றிய கிளர்ச்சிக் குழு