மியான்மர் மக்கள் பாதுகாப்புப் படைகள்
மக்கள் பாதுகாப்புப் படைகள் (People's Defence Force சுருக்கமாக:PDF) மியான்மர் நாட்டின் நாடு கடந்த தேசிய ஒற்றுமை அரசின் ஆயுதக் குழுவாகும். 2021 மியான்மர் இராணுவப் புரட்சிக்குப் பின் இப்படையை மியான்மர் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து 5 மே 2021 அன்று நிறுவப்பட்டது. இதன் நோக்கம் மியான்மரை ஆளும் இராணுவ ஆட்சியை நீக்கி விட்டு, மியான்மர் தேசிய ஒற்றுமை அரசை நிறுவுவதே ஆகும். [10]8 மே 2021 அன்று மியான்மர் இராணுவ ஆட்சியானது இந்த அமைப்பை தீவிரவாத அமைப்பு என அறிவித்தது.[11]
மக்கள் பாதுகாப்புப் படைகள் | |
---|---|
ပြည်သူ့ကာကွယ်ရေးတပ်မတော် | |
கொடி | |
வேறு பெயர் | |
அடித்தளம் | 5 மே 2021 |
செயல்பாட்டுக் காலம் | 5 மே 2021 | – தற்போது வரை
செயல்பாட்டுப் பகுதி(கள்) | மியான்மர் |
சித்தாந்தம் | கூட்டாட்சி தத்துவம், ஜனநாயகம் |
அளவு | 100,000 (பிப்ரவரி 2024 மதிப்பீடு)[1] |
இணையதளம் | mod |
பற்று | மியான்மர் தேசிய ஒற்றுமை அரசாங்கம் |
குழு(க்கள்) |
|
கூட்டாளிகள் |
|
எதிரிகள் | மியான்மர் மியான்மர் அரசு
|
யுத்தங்கள் மற்றும் போர்கள் | மியான்மர் உள்நாட்டு மோதல்கள் |
அக்டோபர் 2021ல் நாடு கடந்த மியான்மர் தேசிய ஒற்றுமை அரசின் பாதுகாப்பு அமைச்சகம் நாடு முழுவதும், இராணுவ ஆட்சியை ஒழிக்கும் பொருட்டு இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தல்கள் வெளியிட்டது. [12]இப்படையணியில் வடக்கு, தெற்கு, மத்திய, கிழக்கு மற்றும் மேற்கு கட்டளையகங்கள் கொண்டுள்ளது.[13]) தற்போது இப்படையில் நாடு முழுவதும் 1 இலட்சம் இராணுவப்பயிற்சி மற்றும் கொரில்லாப் போர் பயிற்சி பெற்ற வீரர்கள் உள்ளனர்.[1] [14]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "With Conscription Law, Myanmar's Generals Are Digging Their Own Graves". The irrawaddy. 14 February 2024 இம் மூலத்தில் இருந்து 14 February 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240214003318/https://www.irrawaddy.com/opinion/editorial/with-conscription-law-myanmars-generals-are-digging-their-own-graves.html.
- ↑ "Interview: 'Our Strength is in the People'". Radio Free Asia (RFA). 25 May 2021. Archived from the original on 28 June 2021. பார்க்கப்பட்ட நாள் 25 May 2021.
- ↑ 3.0 3.1 "Sagaing and Magway PDFs launch guerrilla attacks on military columns". Myanmar Now. 12 October 2021 இம் மூலத்தில் இருந்து 28 November 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211128160101/https://www.myanmar-now.org/en/news/sagaing-and-magway-pdfs-launch-guerrilla-attacks-on-military-columns.
- ↑ "Yangon PDF Central Command announces attacks after Kyimyindine crackdown". BNI. 7 December 2021 இம் மூலத்தில் இருந்து 27 December 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211227003332/https://www.bnionline.net/en/news/yangon-pdf-central-command-announces-attacks-after-kyimyindine-crackdown.
- ↑ "Over 30 Myanmar Junta Forces Killed in Four Days of Resistance Attacks" இம் மூலத்தில் இருந்து November 1, 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231101083512/https://www.irrawaddy.com/news/war-against-the-junta/over-30-myanmar-junta-forces-killed-in-four-days-of-resistance-attacks-2.html.
- ↑ "Karenni resistance fighters open new front against junta". Myanmar Now. 26 May 2021 இம் மூலத்தில் இருந்து 26 May 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210526202734/https://www.myanmar-now.org/en/news/karenni-resistance-fighters-open-new-front-against-junta.
- ↑ "Myanmar Resistance Seizes First District Level Town in Sagaing as Offensive Expands" (in English). The Irrawaddy. 2023-11-06 இம் மூலத்தில் இருந்து November 29, 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231129050644/https://www.irrawaddy.com/news/war-against-the-junta/myanmar-resistance-seizes-first-district-level-town-in-sagaing-as-offensive-expands.html.
- ↑ "Arakan State Army claims they captured Myanmar junta outpost In Kayin State" (in English). Mizzima. 16 February 2022 இம் மூலத்தில் இருந்து 19 February 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220219110541/https://www.mizzima.com/article/arakan-state-army-claims-they-captured-myanmar-junta-outpost-kayin-state.
- ↑ "ANC/AA accompanied-"Cobra Column" attacks a junta column, many equipments confiscated" (in Burmese). Narinjara News. 12 July 2022 இம் மூலத்தில் இருந்து 27 October 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221027142150/https://burmese.narinjara.com/news/detail/62ceab7cc1470104a6244e75.
- ↑ Strangio, Sebastian (6 May 2021). "Can Myanmar's New 'People's Defense Force' Succeed?". The Diplomat இம் மூலத்தில் இருந்து 9 May 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210509135933/https://thediplomat.com/2021/05/can-myanmars-new-peoples-defense-force-succeed/.
- ↑ "Myanmar junta designates shadow government as 'terrorist' group". Deutsche Welle. 8 May 2021 இம் மூலத்தில் இருந்து 9 May 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210509101115/https://www.dw.com/en/myanmar-junta-designates-shadow-government-as-terrorist-group/a-57473057.
- ↑ "NUG establishes 'chain of command' in fight against regime". Myanmar NOW (in ஆங்கிலம்). 28 October 2021. Archived from the original on 15 July 2022. பார்க்கப்பட்ட நாள் 5 November 2021.
- ↑ "PDF Military Structure". Ministry of Defence, National Unity Government of Myanmar (in English and Burmese). 2022. Archived from the original on 9 December 2021. பார்க்கப்பட்ட நாள் 12 August 2022.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Picard, Jasper (March 8, 2022). "The Emergence of Civilian Resistance to Military Rule in Myanmar". The Diplomat (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 10 March 2022. பார்க்கப்பட்ட நாள் 2023-04-04.